Flash News

Friends Tamil Chat

Search This Blog

Showing posts with label புகைப்படங்கள். Show all posts
Showing posts with label புகைப்படங்கள். Show all posts

Friday, 29 March 2013

Best Photo Effects using Photoshop

ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படங்கள்

போட்டோஷாப் என்ற வார்த்த அதிகமான இளைஞர்களுக்கு பிடித்தமான வார்த்தை என்று கூறலாம். அதிலும் ஃபோட்டோஷாப் செய்து ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்யப்படும் புகைப்படங்களுக்கு எப்போதுமே ஒரு தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. எளிதாக ஃபோட்டோஷாப் செய்ய உதவும் அப்ளிக்கேஷன் பற்றிய தகவல்களை நாம் நிறைய வழங்கியிருக்கிறோம். அந்த அடிப்படையில் வாசகர்கள் கண்டு ரசிக்க, ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.


The photos on Photoshop

Favorite word to say that many young people in the castellated Photoshop. Especially in Photoshop and then upload the photos to Facebook, there is always a special reception. We provide a lot of information about Photoshop to make it easier to aplikkesan. On the basis of readers to enjoy, some of the photos here are shared by Photoshop.






































Thanks



Friday, 22 March 2013

சிறந்த புகைப்படங்கள் - Perfectly Timed Photos

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

புகைப்படங்களை எடுப்பதே ஒருவகை கலைதான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. சில புகைப்படங்கள் எதேச்சையாக எடுத்தால் அது மிகவும் அருமையாக இருக்கும். சில புகைப்படங்கள் கேமரா, மற்றும் சூழலைப் பொருத்தும் அழகாக காட்சியளிக்கும்.

நம்தளத்தில் ஏற்கெனவே இம்மாதிரி புகைப்படங்களை வெளியிட்டுள்ளோம். இம்முறையும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சில அற்ப்புதமான புகைப்படங்களை இங்கே வெளியிட்டுள்ளோம்.... படங்கள் உங்களுக்காக!


Photos taken at the right time

Nobody can take that kind of photos kalaitan refuse. Coincidentally, take some photos, but it will be very nice. Some photos camera, and the environment will be better matched.


we published photos on this already.  here are some photos taken at the right time .... This time splendid Images for you!













'



























Thanks