Flash News

Friends Tamil Chat

Search This Blog

Saturday, 9 February 2013

புற்றுநோயை தடுக்க - healthy foods avoid cancer

புற்றுநோயை தடுக்கும் 10 ஆரோக்கிய உணவுகள்

இறப்பை ஏற்படுத்தும் நோய்களில் புற்றுநோயும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நோய்க்கு நிறைய மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், நிறைய மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டு, இறப்பிற்கு ஆளாகின்றனர். இருப்பினும் இந்த நோய்க்கு இளம் தலைமுறையினரை விட, வயதானவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் புற்றுநோயில் நூற்றுக்கணக்கான வகைகளை, விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த நோய் வந்தால், உடலின் ஒரு பகுதி மட்டும் பாதிக்கப்படுவதில்லை. இந்த நோயை உண்டாக்கும் கிருமிகள் உடலில் பரவி, உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கிறது.

சில மக்களுக்கு இந்த கொடிய நோயை உணவுகளால் குணப்படுத்திவிட முடியும் என்பது தெரியவில்லை. ஆனால், உண்மையில் இந்த நோயை உணவுகளாலேயே குணப்படுத்திவிட முடியும். குறிப்பாக ஆரோக்கிய உணவுகளான பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களால் சரிசெய்துவிடலாம். இத்தகைய உணவுகளில் உள்ள மருத்துவ குணங்கள் உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சரி, இப்போது அத்தகைய உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!



சிவப்பு மற்றும் நீல நிற பழங்கள் 
அந்தோசியனின்கள் என்பவை வயதான தோற்றம், இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும் ஒரு பொருள். இத்தகைய பொருள் சிவப்பு மற்றும் நீல நிற பழங்களில் அதிகம் இருக்கும். எனவே அத்தகைய பழங்களான ஸ்ட்ராபெர்ரி மற்றும் செர்ரி பழங்களை அதிகம் சாப்பிடுவது நல்லது.


கிரீன் டீ 
டீ-யில் க்ரீன் டீ மற்றும் மூலிகை டீ-க்களில் நிறைய நன்மைகள் உள்ளன. இவற்றில் அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் உள்ளது. குறிப்பாக க்ரீன் டீ சிறுநீர்ப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் சரும புற்றுநோய் போன்றவற்றை தடுக்கும் அளவில் சக்தி உள்ளது.


தக்காளி 
தக்காளியில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால், அவை புற்றுநோயால் செல்லுலார் பாதிப்படைவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி இதில் புற்றுநோயை தடுக்கும் முக்கிய பொருளான லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.


மஞ்சள் 
மஞ்சளில் சிறந்த மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. அதிலும் இது குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.


சிட்ரஸ் பழ ஜூஸ் 
ஜூஸ் என்றதும் பாக்கெட் அல்லது இதர குளிர்பானங்களை நினைக்க வேண்டாம். சிட்ரஸ் பழங்களால் செய்யப்பட்ட ஜூஸில் தான் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், இவை புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும்.


காய்கறிகள் 
காய்கறிகளில் காலிஃப்ளவர், ப்ராக்கோலி, முட்டைகோஸ் போன்றவற்றில் இன்டோல்-3-கார்பினோல் அதிகம் இருப்பதால், அவை மார்பக புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழித்துவிடும்.


பசலைக் கீரை 
பசலைக் கீரையில் கரோட்டினாய்டு அதிகம் இருப்பதால், அது முழு உடலுக்கும் நன்மையை தரும். அதேசமயம் இந்த கீரையில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் மருத்துவ குணமும் நிறைந்துள்ளது.


பூண்டு 
பூண்டு புற்றுநோய் உடலை தாக்காமல் தடுக்க உதவும் ஒரு சிறந்த உணவுப் பொருள். எப்படியெனில் இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், டியூமஙர் செல்களை அழிப்பதோடு, புற்றுநோயை எதிர்த்துப் போராடி உடலை பாதுகாக்கவும் சிறந்தது.


பம்பளிமாஸ் 
தக்காளியைப் போன்றே, பம்பளிமாஸ் பழத்திலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. குறிப்பாக இது உடலில் உள்ள கார்சினோஜனை வெளியேற்றி, புற்றுநோயை தடுத்துவிடும்.


காளான் 
காளானில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்து, புற்றுநோயை வராமல் தடுக்கும் பொருள் அதிகம் உள்ளது. எனவே இதனை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், புற்றுநோயை தடுக்கலாம்.




10 healthy foods to prevent cancer?

Cancer is considered to be one of the diseases that can cause death. Many drugs and treatments for this disease is detected, a lot of people affected by the disease, increase the risk of death. However, the disease than younger generations, the most affected people are elderly. The hundreds of types of cancer, scientists, doctors found. And if this disease, only the affected part of the body. This causes the spread of germs in the body, which affects all the parts of the body.

Some people do not know that this deadly disease can be cured by diet. But, in reality, the disease can be cured unavukalaleye. Especially green vegetables and fruits cariceytuvitalam unavukalana health. The medicinal properties of these foods and healthy body, and to the strength and resistance to disease. Okay, now what about the food?




Red and blue fruits
Anthocyanins are old style, like heart disease and cancer prevention as a means to show up. This product is high in red and blue fruits. It's better to eat more fruits such fruits strawberry and cherry.



Green Tea
Tea - green tea and herbal tea - at best, there are many advantages. Most of these anti - cancer-fighting substance and is aksitant. Green tea, particularly bladder cancer, such as breast cancer and skin cancer prevention is in force.



Tomato
If tomatoes are high in vitamin C, which prevents exposure of cellular cancer. Moreover, the anti laikopain important component in preventing cancer - is aksitant.



Turmeric
Filled with the best medical product in yellow. It is unlikely to occur in the bowel and colon cancer.



Citrus fruit juice
When a packet juice or other drinks do. Citrus fruit juice is made of fiber, vitamins and kanimaccattukkal is more, they can prevent cancer untavatai.



Vegetables
Vegetables, cauliflower, prakkoli, cabbage, and indole-3 - karpine the most because they can cause breast cancer cells to destroy.



Spinach
If spinach is high in the carotenoid, which will benefit the whole body. While fighting cancer in the spinach filled with medical nature.



Shrubbery
Garlic helps to prevent cancer attacking the body of a better food. In eppatiyen powerful anti - aksitant, tiyumanar destruction of cells, and better protect the body fight against cancer.



Pampalimas
Like tomatoes, fruit pampalimas filled with a lot of fighting cancer. Karcinojanai out of the body in particular, precludes cancer.



Mushroom
Mushroom strengthen the immune system and protect against cancer is to prevent the material. So come along very often, but on this diet, prevent cancer.


Thanks

No comments:

Post a Comment