இன்றைய காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் பெரும்பாலானோர் இறப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால், அது இதய நோயாகத் தான் இருக்கும். ஏனெனில் அங்குள்ளவர்கள் உண்ணும் உணவு முறைப் பார்த்தால், நிச்சயம் இதய நோய் வராமல் என்ன வரும். ஏனெனல் எப்போதும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளான பிட்சா, பர்க்கர் போன்றவற்றை சாப்பிடுவது, மதுபானத்தை அளவுக்கு அதிகமாக அருந்துவது, புகைப்பிடிப்பது என்றெல்லாம் இருந்தால், இதயம் பாதிப்படையாமல் ஆரோக்கியமாக இருக்குமா என்ன? அதுமட்டுமின்றி அளவுக்கு அதிகமான வேலைப்பளு இருந்தாலும், இதயம் பெரிதும் பாதிக்கப்படும். ஏனெனில் இந்த நேரம், மனமானது பெரிதும் பாதிக்கப்பட்டு, இதயத்தில் அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது. எனவே இத்தகைய பாதிப்பு இதயத்தில் ஏற்படாமல் இருக்கவும், பாதிக்கப்பட்டுள்ள இதயம் குணமாகவும் ஒருசிலவற்றை மனதில் கொண்டு, அதனை பின்பற்றி வந்தால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு, உடலையே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
புகைப்பிடிப்பது
இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களில் புகைப்பிடிப்பது முக்கியமான ஒன்று. ஏனெனில் சிகரெட்டில் இருக்கும் புகையிலையானது, இதயத்தின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பொருட்களில் ஒன்று. எனவே புகைப்பிடிப்பதை தவிர்த்தால், இதய நோய் வராமல் தடுக்கலாம்.
கொலஸ்ட்ரால்
கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், அவை கரோனரி இதய நோயை உண்டாக்கும். எப்படியெனில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும் போது, அதில் உள்ள கொலஸ்ட்ரால், தமனிகளின் சுவர்களில் அதிகமாக தங்கி, தமனிகளின் அளவை குறைந்து, இரத்த ஓட்டத்தை தடுக்கும். எனவே எப்போதும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிலும் கொலஸ்ட்ரால் அளவானது 200 mg/dL-க்கு குறைவாக இருக்க வேண்டும்.
உடல் எடை
இதய ஆரோக்கியத்தை கெடுப்பதில் அதிக உடல் எடையும் முக்கிய பங்கு வகிக்கிறது. சொல்லப்போனால், தற்போது மாரடைப்பு வருபவர்களின் உடலைப் பார்த்தால், அவர்களது உடல் எடையானது, அளவுக்கு அதிகமாக இருக்கும். எனவே உடல் எடையில் கவனமாக இருக்க வேண்டும்.
உடற்பயிற்சி
தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமான ஒரு செயல்களில் ஒன்று. ஏனெனில் தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
நீரிழிவு
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தாலும், இதயம் பாதிக்கப்படும். ஏனென்றால் நீரிழிவும் ஒரு வகையில் இதய நோயை உண்டாக்கும். அதிலும் குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கு பெரிய அளவில் ஆபத்தை விரைவில் ஏற்படுத்தும். எனவே நீரிழிவை தடுக்கும் உணவுகளை டயட்டில் மேற்கொள்வது அவசியம்.
உணவுகள்
டயட்டில் இருக்கும் போது, குறைந்த கொழுப்புள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், இதய நோய் வருவதை தடுக்க முடியும். குறிப்பாக பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்தை பழங்கள் மற்றும் காய்கறிகள் இதயத்தை பாதுகாக்கும்.
ஆல்கஹால்
ஆல்கஹாலை சரியதான அளவு குடித்தால், இதய நோய் வருவதை தடுக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அதையே அதிகம் சாப்பிட்டால், இரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, மார்பக புற்றுநோயும் வரும். எனவே அளவாக, டானிக் போன்று சாப்பிடுவது நல்லது.
ட்ரான்ஸ் கொழுப்புகள்
ஃபேட்டி ஆசிட்களில், ட்ரான்ஸ் ஃபேட்டி ஆசிட் உள்ள உணவுகளை சாப்பிட்டால், இதய நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. இந்த கொழுப்புகள் மிகவும் கொடுமையானது. எனவே இவற்றை அறவே தவிர்க்க வேண்டும். இத்தகைய ட்ரான்ஸ் கொழுப்புகள் இறைச்சிகளில் அதிகம் இருக்கும். குறிப்பாக மாட்டிறைச்சியில் அதிகம் இருக்கும்.
வைட்டமின்களில் கவனம்
ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை வழங்கும் வைட்டமின்கள் உடலுக்கு மிகவும் அவசியம். அதிலும் வைட்டமின் ஈ மற்றும் போலேட் மற்றும் வைட்டமின் பி6 போன்ற ஹோமோசைஸ்டீனை குறைக்கும் ஏஜென்ட்களை உடலில் சேர்க்கும் போது, அவை இதய நோய் வராமல் தடுக்கும். ஆனால் அந்த ஹோமோசைஸ்டீன் அளவுக்கு அதிகமாக இருந்தால், அதிக கொழுப்புக்கள் உடலில் இருந்தால் எப்படி இதயத்திற்கு ஆபத்தை விளைவிக்குமோ, அதே அளவு ஆபத்தை உருவாக்கும். எனவே இந்த ஹோமோசைஸ்டீனை குறைக்க மருந்துகள் எதுவும் சாப்பிடாமல், போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி12 உள்ள உணவுகளை சாப்பிட்டால், ஹோமோசைஸ்டீனை சரியான அளவில் பராமரித்து வரலாம்.
மனஅழுத்தம்
அதிகமான வேலைப் பளுவின் காரணமாக நிறைய பேர் மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்தம் ஏற்படும் போது இதயத்திற்கு அதிகமான அழுத்தம் ஏற்பட்டு, இதயத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே மனஅழுத்தம் ஏற்படும் போது, அப்போது அதனை குறைக்க தியானம், மூச்சு விடும் பயிற்சி போன்ற மனதை ரிலாக்ஸ் செய்யும் பயிற்சிகளை செய்து வந்தால், இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். இவ்வாறு செய்யும் போது உடலில் இரத்த ஓட்டமானது சீராக அனைத்து உறுப்புகளுக்கும் பாயும்.
மருத்துவ ஆலோசனை
குடும்ப நல மருத்துவரிடம் அவ்வப்போது உடல் நிலையை அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பரிசோதிக்கும் போது, ஏதாவது குறைபாடு உடலில் தென்பட்டால், அதனை சரிசெய்ய என்னென்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை பெற்று, அந்த உணவுகளை தவறாமல் சாப்பிட வேண்டும். இதனாலும் இதய நோய் வராமல் தடுக்கலாம். ஏனெனில் அனைவருக்குமே ஒரே மாதிரியான நிலையில் உடலானது இருக்காது, எனவே மருத்துவ ஆலோசனையை மேற்கொள்ள வேண்டும்.
The best ways to prevent heart disease occur in
At the present time, the number of sufferers of heart disease is high. What is the main cause of death in the United States, most especially if it's going to be heart disease. I eat there because the food system, what will surely occur in heart disease. Unavukalana pizza enenal always high in cholesterol, such as parkkar to eat, excessive consumption of liquor, smoking is tough, the heart is healthy and what is suffering? Also it is too much work, greatly affect the heart. Because this time, Heartily greatly affected, causing high pressure on the heart. Prevent such damage in the heart, and the heart is affected as well and a few in mind, if you follow it, keeping the heart healthy and keep healthy utalaiye.
Smoking
Smoking on the risk of heart is the most important one. Because the tobacco in cigarettes, one of the things that will harm the health of the heart. Therefore, avoiding smoking, prevent heart disease occur.
Cholesterol
If you have high cholesterol levels, which can cause coronary heart disease. In eppatiyen eating foods high in cholesterol, the cholesterol in the arteries of the walls in the living, decreasing the size of the arteries, preventing blood flow. It is always better to avoid eating foods high in cholesterol. The cholesterol level should be less than 200 mg/dL-.
Body weight
It plays an important role in corrupting influence on heart health, high body weight. In fact, the body of those who had a heart attack, etaiyanatu their body, is likely to be. We must be careful in body weight.
Fitness
One of the most essential activities of daily exercise. Because I need to exercise at least 30 minutes. This will be a steady flow of blood in the body.
Diabetes
Increase the amount of sugar in the blood, the heart will be affected. Because diabetes can cause a type of heart disease. Risk in women than in men, particularly in large-scale impact. The foods in the diet necessary to prevent diabetic.
Foods
While in the diet, low-fat foods, fruits, vegetables, grains and high fiber foods, such as eating, it can prevent heart disease. Especially green leafy vegetables and fruits and vegetables are full of vitamin C can protect the heart.
Alcohol
Cariyatana amount of alcohol you drink, the scientists found that heart disease can be prevented from coming. But if you eat too much, with increases in blood pressure, breast cancer will come. So much, eat like a good tonic.
Trans fats
Fatty acid, trans fatty acids by eating the foods, the risk for heart disease is high. These fats are very bad. It eliminates the need to avoid. These trans fats are high in meats. The beef is particularly high.
Focus on vitamins
Anti - Occitan is very important to provide the vitamins the body. The vitamin E and folate and vitamin B-6 in the body, such as adding agents to reduce homocysteine, which can prevent heart disease occur. But if that high homocysteine level, how much cholesterol in the body if the heart vilaivikkumo risk, the risk of making the same amount. So do not take any of these drugs to reduce homocysteine, folic acid and vitamin B12 by eating the foods, homocysteine can be maintained at the correct level.
Stress
Due to increased workload and a lot of people are affected by depression. During stress, the heart of a high pressure, the heart of a major impact. So when stress occurs, then reduce the meditation, breathing exercises to relax your mind and if you like training, heart block without damage. While doing so, all the organs in the body, blood flow and flow smoothly.
Medical Advisory
Family Practice Physician often need to understand the status of the body. During the test, if there is any deficiency in the body, and adjust it for advice on what foods to eat, to eat the food regularly. Occur in combination to prevent heart disease. Are all on the same level as in the body, and therefore must take medical advice.
Thanks
No comments:
Post a Comment