பள்ளிப்பருவத்தில் மாணவர்கள் செய்யும் குறும்புகள்
அனைவருக்குமே பள்ளிப்பருவம் தான் மிகவும் மறக்க முடியாத இனிமையான அனுபவமாக இருக்கும். ஏனெனில் அந்த பருவத்தில் விளையாட்டோடு, பரீட்சை டென்சன் மற்றும் பல செயல்கள் இருக்கும். அதிலும் அவ்வாறு பள்ளி பருவம் முடிந்ததும், சற்று வாழ்க்கையின் இடுத்த படியாக காலேஜ் படிப்பிற்கு செல்வோம். ஆனால காலேஜ் படிக்கும் போது, அனைவருமே பள்ளிப் பருவத்தை தான் மிஸ் செய்வது போல் வருந்துவோம். ஏனென்றால் பள்ளிப் பருவம் போல் எதுவுமே வராது. அந்த நாட்களில் செய்த சிறு சிறு குறும்புகளை யாராலுமே மறக்க முடியாது. சொல்லப்போனால், வாழ்க்கை என்பது ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு முன்னேறி செல்வது தான். இவ்வாறு வாழ்க்கையில் எந்த ஒரு நிலைமைக்கு முன்னேறி சென்றாலும், அனைவருக்குமே மறக்க முடியாத ஒரு இனிமையான அனுபவம் என்னவென்று கேட்டால், அது நிச்சயம் பள்ளிப் பருவம் தான். சரி, இப்போது அந்த பள்ளிப் பருவத்தில் மாணவர்களாக இருக்கும் போது என்னனென்ன சுட்டித் தனங்களை செய்வோம் என்பதை சற்று நினைவூட்டிப் பார்ப்போமா!!!

* பள்ளிப் பருவத்தில் செய்யும் ஒரு நகைச்சுவையான ஒரு விஷயம் என்றால், அது வகுப்பில் பாடம் எடுக்கும் போது, ஆசிரியர் கரும்பலகையில் சாக்பீஸை வைத்து எழுதும் போது, ஒருவரை ஒருவர் அழைத்துப் பேசுவதற்கு அதே சாக்பீஸை பயன்படுத்துவோம். சில சுட்டித்தனமான மாணவர்கள் அந்த சாக்பீஸை ஆசிரியர்கள் மீது தூக்கிப் போட்டு விளையாடுவர்.
* எபோதுமே வகுப்பறையில் லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட்ஸ் தான் செய்வார்கள். அதில் முக்கியமான ஒரு குறும்பு என்றால், அது பாடம் எடுக்கும் போது, முன்னால் இருப்பவர்கள் மீது, ஏதேனும் நகைச்சுவையாக எழுதிவிடுவர். அதிலும் "நான் ஒரு முட்டாள்" போன்ற வாக்கியங்களை எழுதுவர். நீங்கள் எழுதியிருக்கிறீர்களா?
* அனைவருக்கும் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் தான், டேபிள் அல்லது நோட்டில் ஏதாவது ஒன்றை வரைவது. அதிலும் இந்த மாதிரியான செயல்கள் வகுப்பு போர் அடிக்கும் போது செய்வார்கள். சில நேரங்களில் அப்போது தான், படம் வரைவதற்கு, அழகாக எழுதுவதற்கு பழகுவது என டேபிளில் தங்களது பெயரை எழுதுவது அல்லது படத்தை வரைவது என்பனவற்றை செய்வார்கள். நீங்கள் இது போல் எழுதியது உண்டா?
* ஆசிரியர் வரும் போது, அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது, ராகத்துடன், எழுந்து நின்று "குட் மார்னிங்ங்ங்ங்ங்ங்ங் மிஸ்ஸ்ஸ்ஸ்" என்று சொல்லும் போது வரும் ராகத்திற்கு அளவே இருக்காது. சில மாணவர்கள் இன்னும் இழுத்து சொல்வார்கள். நீங்க சொல்லிருக்கீங்களா?
* சில நேரங்களில் கடைசி பென்ச்சில் உட்காரும் மாணவர்கள், தங்கள் முன் இருப்பவர்கள் மீது ஏதாவது எழுதியோ அல்லது வரைந்தோ விடுவர். இந்த விஷயம் அந்த மாணவனுக்கு தெரிந்து விட்டால், அப்போது வரும் சண்டைக்கு அளவே இருக்காது. சொல்லப்போனால், அந்த சண்டையை மறக்கவே முடியாது.
* மற்றொரு சுட்டித்தனம் என்றால், அது உட்காரும் சீட்டில் தண்ணீரை விடுவது. அதாவது ஒன்றாக அனைவரும் எழும் போது, முன்னால் இருக்கும் மாணவன் உட்காரும் இடத்தில் தண்ணீரை விட்டு, அவர்கள் உட்கார்ந்த பின், அவர்களது பின்னால் ஈரமாக இருக்கும். அந்த ஈரத்துடன் எழுந்து நடக்கும் போது, அதைப் பார்க்கும் மற்றவர்களுக்கு ஒரே சிரிப்பாக இருக்கும். என்ன உங்களுக்கு இந்த நிகழ்ச்சி அல்லது இது போன்ற செயல்களை செய்ததுண்டா?
* முக்கியமான ஒரு மறக்க முடியாத இனிமையான அனுபவத்தில் ஒன்று தான் ஆசிரியரின் முகத்தை ஆசிரியர் வரும் போது கரும்பலகையில் வரைந்திருப்பது. இதைப் பார்க்கும் ஆசிரியருக்கு யார் செய்தது என்பதைத் தெரிந்து கொள்ள கடுமையான கோபம் வரும் போது, அது மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும்.
மேற்கூறிய அனைத்து செயல்களுமே, பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் செய்யும் சுட்டித்தனங்கள். நீங்கள் இவற்றில் எதை செய்துள்ளீர்கள் அல்லது வேறு என்ன செய்தீர்கள் என்பதை எங்களுடன் நண்பன் தமிழ் அரட்டையில் பகிர்ந்து கொள்ளுங்களேன்.... http://FriendsTamil.cbox.ws

School Life is filled with fin
School all the more memorable it will be a pleasant experience. With the game on the season, and many activities will be tencan exam. I finished the high school season, a career as a college education, according to the itutta go. But when the College, only to miss the season as the school all the bereaved. Because there will not be anything like the school season. In those days, who can forget yaralume minor mischief. In fact, life progresses from one cell to another. As a condition of life going forward, not to forget all what a pleasant experience if you ask, it is definitely the school season. Okay, now that school students are in season, a reminder about what to do when tanankalai ennanenna mouse!
* If the school season, a humorous one thing, it would take a lesson in class when the teacher cakpisai when writing in black, to talk to each other and use the same cakpisai. Cuttittanamana students to some of the best teachers cakpisai play.
* Lost Pencil epotume Students in the classroom does. It is important for a prank, when it takes a lesson, those on the front, just write something funny. The "I am a fool," and write a sentence like. You written?
* Everyone is a bad habit, something to draw on the table or node. When I do this kind of work in the class war. In some cases, then, draw pictures, write their name on the table that is beautiful to watch and learn to write or draw a picture will be intensive. If you wrote it there?
* When the teacher comes, when they wish to express, with raga, standing "Good morningggggg missss" when that amount is rakattirku. Drag them to the students. have you?
* In some cases, students sit on the last bench, with their prior written or varainto something on it. If the student does not know these things, then there will not be much of a fight. In fact, the fight will never forget.
* If another cuttittanam, water let it sit on the seat. When they arise, such as, the student sitting in front of the tank in place, they sit back, their back will be wet. When that happens up with moisture, it would be funny to see the same for others. What do you like the show or ceytatunta such actions?
* The author is an unforgettable pleasant experience, one of the teacher's face when varaintiruppatu in black. Who made it hard for teachers to know how it will look when you get angry, it's great fun for students.
Ceyalkalume above all, to students in school cuttittanankal season. What else did you do any of these, or that you have shared with us in Tamil chat - http://FriendsTamil.cbox.ws
Thanks