உலக அளவில் செல்போன் பயன்படுத்துவதில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
உலக அளவில் செல்போன் பயன்படுத்துவதில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்திய அளவில் செல்போன் பயன்படுத்துவதில் தமிழக வாடிக்கையாளர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் தான் அதிகமான செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இம்மாநிலத்தில் மட்டும் 12.16 கோடி பேர் செல்போன்களை பயன்படுத்துகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலின் அறிக்கையை கொஞ்சம் நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.
இந்தியா நம்பர் 2
செல்போன் பயன்படுத்துவதில், சர்வதேச அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.கடந்த பிப்ரவரி மாதத்துடன் சுமார் 86.166 கோடி செல்போன் இணைப்புகள் இருந்ததாகவும், இது ஜனவரி மாதம் வரை சுமார் 86.26 கோடியாக இருந்தது என்றும் ட்ராய் தெரிவித்துள்ளது. இதன்மூலம் கடந்த ஜனவரியை விட பிப்ரவரி மாதம் சுமார் 0.11 சதவீதம் செல்போன் இணைப்புகள் குறைந்துள்ளதாக
தமிழகம் நம்பர் 2
செல்போன் பயன்படுத்துபவர்களில் 7 கோடியே 18 லட்சம் வாடிக்கையாளர்களுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. உ.பி, தமிழகத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரம், ஆந்திரம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் செல்போன் பயன்படுத்தும் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகம்.
5 மாநிலங்கள்
இந்த 5 மாநிலங்களில் உள்ள செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கையானது 36 கோடியாக உள்ளது என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கையில் 45 சதவீதம் ஆகும்.
கர்நாடகா நம்பர் 6
செல்போன் பயன்படுத்துவதில், கர்நாடகம் 6-ம் இடத்திலும், மத்தியப் பிரதேசம் 7-ம் இடத்திலும், குஜராத் மாநிலம் 8-ம் இடத்திலும், அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் மாநிலமும் உள்ளன.
500 கோடி செல்போன் இணைப்பு
உலகில் 500 கோடி பேருக்கு செல்போன் இணைப்பு உள்ளது (உலக மக்கள் தொகை 750 கோடி). இதன்மூலம் நாம் குறைந்தபட்சம் புரிந்து கொள்ள வேண்டியது, இன்றைய மனித சமூகம் 20 வருடங்களுக்கு முன்பைவிட 500 கோடி மடங்கு அதிக கதிர்வீச்சை உள்வாங்குகிறோம் என்பதையே!.
India is the second largest in the world of cell phone use.
India is the second largest in the world of cell phone use. The use of cell phone customers in India in Troy, said to be in second place. There are many cell phone customers in Uttar Pradesh is India's largest state. Only 12.16 million people in the state that the mobile phone is used. Telecom Regulatory Authority recently published report, some of the information you kollunkalen know.
The number 2
Cell phone use, is in second place in the international level. Had last February with a high of about 86,166 crore, of which 86.26 million were up in January and said Troy. This past February than in January decreased by approximately 0.11 percent of the cell lines
World number 2
Tamil Nadu with 18 million customers in 7 Three hundred cell phone users is in second place. E. B, followed by Maharashtra, Tamil Nadu, Andhra Pradesh and Bihar states of a large number of consumers using the mobile phone.
5 states
The number of mobile connections in these 5 states that the Telecom Regulatory Authority of 36 million is (Troy) said. 45 percent in the number of mobile connections in India.
Karnataka Number 6
Cell phone use, Karnataka 6 - and everywhere, Madhya Pradesh 7 - the place, Gujarat State 8 - the place, the next step is the Rajasthan state.
500 million cell phone connection
500 million people in the world to have a cell phone connection (the world population 750 million). Thus we need to understand at least, today's human society for 20 years, 500 million times more radiation than that coming.
Share your comments here
Thanks
No comments:
Post a Comment