Flash News

Friends Tamil Chat

Search This Blog

Wednesday, 6 March 2013

வீட்டுக் கடன் வரி - home loan interest rate

வீட்டுக் கடன் வாங்கும் முன்பு என்ன செய்யணும்?


Compare Home Loans Rates Online Before You Apply

வீட்டுக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் முன்பு ஆன்லைனில் கடனின் வட்டி விகிதம் பற்றி ஆய்வு செய்ய வேண்டும்.

வீட்டுக் கடன் என்பது சாதாரண விஷயம் அல்ல. பல்வேறு வங்கிகள், தனியார் நிறுவனங்கள் வீட்டுக் கடன் அளிக்கின்றன. கடனுக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும், தனியார் நிதி நிறுவனத்திற்கும் வேறுபடும். அதில் 0.10 சதவீத அளவுக்கு வட்டி குறைவாக இருந்தால் கூட அது பெரிய விஷயம். வட்டி விகிதம், மாதாமாதம் செலுத்த வேண்டிய தொகை, ஏற்கனவே கடன் வாங்கியவர்களின் பரிந்துரை ஆகியவற்றை ஆன்லைனில் பார்க்கவும்.

வீட்டுக் கடன் வாங்கும் முன்பு ஆன்லைனில் வட்டி விகிதம் உள்ளிட்டவற்றை ஒப்பிட்டு பார்க்கவும். இதற்கென்று பல்வேறு இணையதளங்கள் உள்ளன. அங்கு சென்று உங்கள் விவரங்களை கொடுத்தால் அவர்கள் உங்களை அழைத்து விவரங்களைக் கொடுப்பார்கள். அவர்கள் அளிக்கும் விவரங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு அவர்கள் பரிந்துரைக்கும் இடத்தில் கடன் வாங்க வேண்டும் என்றில்லை.

அவர்களின் அறிவுரையை ஏற்றுக் கொண்டு நீங்களும் கொஞ்சம் விசாரித்து எங்கு வட்டி விகிதம் குறைவாக உள்ளதோ அங்கு கடன் பெறவும்.


What do before buying a home loan?



Before applying for a home loan online loan's interest rate to be investigated.

Household debt is not a simple matter. Various banks, private companies that offer home loans. The interest rate for each bank for a loan, private financing varies from industry to industry. If less than 0.10 per cent interest in it, it's a great thing too. Interest rate, monthly payment amount due, the borrower's recommendation and view it online.

Including interest rate on home loans online to compare before buying. There are various websites itarkenru. If you give your details and they will give you a call. They will provide details of exactly where they need to borrow is not recommended.

They had some of the advice you accept to take a loan where interest rates are low there.

Thanks