Flash News

Friends Tamil Chat

Search This Blog

Saturday, 23 March 2013

முறுக்கு மீசை - thick moustache

அழகான முறுக்கு மீசை வேணுமா?
தற்போது ஃபேஷனானது அதிகரித்து வருகிறது. அதிலும் இதுவரை உடைகள், ஹேர் ஸ்டைல் போன்றவற்றில் தான் ஃபேஷன் இருந்தது. மேலும் இதுவரை ஆண்கள் ஃபேஷன் என்ற பெயரில் மீசை மற்றும் தாடியை ட்ரிம் செய்து கொள்வது, லேசான மீசை தெரியுமாறு வைப்பது என்று இருந்தார்கள். ஆனால் இப்போது ஆண்கள் நன்கு அடர்ந்த மீசை மற்றம் தாடியை வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும் சிலரால் நல்ல அடர்த்தியான மீசையை வளர்க்க முடியவில்லை.

ஆண்களுக்கு அழகே மீசை தான். நிறைய பெண்களுக்கு மீசை மற்றும் தாடியை ஆண்கள் வைத்திருந்தால், மிகவும் பிடிக்கும். ஆனால் சிலருக்கு மீசை மற்றும் தாடியானது சரியான வளர்ச்சி பெறாமல் இருக்கும். எனவே அத்தகைய பிரச்சனையில் இருக்கும் ஆண்களுக்கு, மீசை மற்றும் தாடியை நன்கு வளர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பின்பற்றி பார்க்கலாமே!!!


புரோட்டீன் உணவுகள்
உடலின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே, மீசை மற்றும் தாடியின் வளர்ச்சி உள்ளது. எனவே உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு, போதிய ஊட்டச்சத்துள்ள உணவுகளை நன்கு சாப்பிட வேண்டும். குறிப்பாக புரோட்டீன் அதிகம் நிறைந்திருக்கும் உணவுகளான பீன்ஸ், முட்டை, பால், மீன் போன்றவற்றை அதிகம் டயட்டில் சேர்த்தால், அதில் உள்ள மற்ற சத்துக்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.



அடிக்கடி ஷேவிங்
மீசை மற்றும் தாடி நன்கு வளர வேண்டுமெனில், அடிக்கடி ஷேவிங் செய்ய வேண்டும். இதனால் அங்கு கூந்தல் வளர்ச்சி குறைவாக இருந்தாலும், வளர்ச்சியானது அதிகரிக்கும்.



விளக்கெண்ணெய்
மீசை மற்றும் தாடியை நன்கு அடத்தியாக வளரச் செய்வதற்கு ஒரு சிறந்த வழியென்றால், அது விளக்கெண்ணெயை வைத்து மசாஜ் செய்வது தான். இதனால் அங்குள்ள இரத்த ஓட்டமானது அதிகரித்து, மயிர்கால்கள் வலுவோடு வளர்ச்சி பெறும்.




டெஸ்டோஸ்டிரோன்
டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண் ஹார்மோன். இவை தான் ஆண்களின் கூந்தல் வளர்ச்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்த ஹார்மோன் ஆண்களின் உடலில் குறைவாக இருந்தாலும், கூந்தல் வளர்ச்சியானது குறைவாக இருக்கும். எனவே டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும் ஜிங்க் அதிகம் உள்ள உணவுகளான முட்டை, மீன், கடல் சிப்பிகள், வேர்க்கடலை, எள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதன் மூலம், மீசை மற்றும் தாடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.



தண்ணீர்
உடலில் வறட்சி இருந்தாலோ அல்லது டாக்ஸின்கள் இருந்தாலோ, அவை கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை மயிர்கால்களுக்கு கிடைக்கப் பெறாமல், தடுக்கும். எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும்.




போதுமான தூக்கம்
தூங்கும் போது தான் உடலில் உள்ள அனைத்து பாகங்களில் உள்ள பழுதுகளும் சரியாகும். எனவே மீசை நன்கு வளர்ச்சியடைவதற்கு, நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.




இயற்கை வைத்தியம்
ரோஸ்மேரி ஆயிலுடன், ஆப்பிள் சீடர் வினிகர், ஜிஜோபா ஆயில் மற்றும் கற்றாழை ஜெல் போன்றவற்றை கலந்து, தாடி மற்றும் மீசை வளரும் இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வந்தால், மீசை நன்கு வளரும்.


How To Get A Thick Moustache?

Fashion trends will come and go. But the appealing style of sporting a moustache will always remain in fashion. Youth are interested in experimenting various new styles on their moustache and beard these days. Moustache is a symbol of masculinity that many women will find attractive. While some men have thick moustache that grow without any hindrance, some others have to struggle to get it. Growing a moustache requires perseverance and patience.

The rate of growth of moustache is not under your control. It is greatly controlled by genetic factors. But, there are some grooming tips for men that will enhance the moustache growth to certain extend and make it dense. Check out...

Grooming tips to get dense and thick moustache:

Healthy diet: Since the growth of moustache is closely related to your overall health, having a well balanced diet is very important. Consuming more protein-rich foods such as beans, eggs and fish will give your body more nutrients which will support hair growth.

Resist the temptation to shave: It probably will take at least one month for moustache to grow thick. Resist any itching or irritation that occurs due to stubble and wait for the hair to get softened eventually.

Castor oil: Massage with castor oil as it is an effective way to increase the growth and thickness of moustache. Oil massage stimulates the hair follicles in that area, and increase blood circulation which will help get dense moustache.

Testosterone: Testosterone is a male hormone, basically controlling the rate of hair growth. Testosterone supplements may work for some but should be strictly taken under medical supervision.

Drink water: This is one of the most important grooming tips for men to remember. Drink at least eight glasses of water each day to flush out the toxins from your body. This will allow the transportation of nutrients to your hair follicles.

Get enough sleep: All the repair and restore works of the body is carried out when you are sleeping. To increase moustache hair growth, sleep well.

Herbal treatment: Mix 50 drops of rosemary essential oil with apple cider vinegar, jojoba oil and aloe vera and rub on hair roots. Rinse after ten minutes.

Men can try out these grooming tips to sport a thick and dense moustache. Find out which one will work for you. Temporarily, the small gaps in the moustache hair growth can be adjusted by colouring the portion with an eyebrow pencil.


Thanks