Flash News

Friends Tamil Chat

Search This Blog

Showing posts with label ரொமான்ஸ். Show all posts
Showing posts with label ரொமான்ஸ். Show all posts

Tuesday, 16 April 2013

பெண்களுக்கு பிடிக்காத ஆண்கள் types of men who women hate


பெண்களுக்கு பிடிக்காத ஆண்கள்


இந்த உலகில் வித்தியாசமான குணங்கள் பலரிடம் இருக்கும். எப்படி நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளதோ, அதேப் போன்று ஒவ்வொருவரிடமும் நல்ல மற்றும் கெட்ட குணங்களும் இருக்கும். இது இயற்கையான ஒன்று தான். ஆனால் ஒருசில விஷயங்களில் ஒருவருக்கு நல்லதாக தோன்றுவது, மற்றவர்களுக்கு கெட்டதாகத் தான் தோன்றும். ஏனெனில் அனைவரின் மனநிலையும் ஒரே மாதிரியாக இருக்காது.

இந்த நிலையில் நிறைய பேரிடம் பழகியிருப்போம். அவர்களுள் ஒருசிலரைப் பிடிக்காது. எப்படி ஆண்களுக்கு ஒருசில குணங்கள் உள்ள பெண்களை பிடிக்காது. உதாரணமாக, ஆண்களுக்கு திமிர் அதிகம் உள்ள பெண்களைப் பார்த்தால், பிடிக்காது. அதேப் போன்று பெண்களுக்கும் சில குணங்கள் உள்ள ஆண்களை பிடிக்காது. அத்தகைய ஆண்களைப் பார்த்தால், பொறுத்துக் கொள்ள முடியாத அளவில் கோபம் மற்றும் வெறுப்பு வரும்.

பெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் குணங்களால் தான். இப்போது எந்த மாதிரியான குணங்களைக் கொண்ட ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!


அசிங்கமாக பேசுபவர்கள்
பெண்களால் இந்த குணம் உள்ள ஆண்களிடம் பழக விரும்பமாட்டார்கள். ஏனெனில் இந்த குணம் இருந்தால், எந்த ஒரு சிறு விஷயத்திற்கு திட்டும் போதும், கெட்ட வார்த்தையை பயன்படுத்துவார்கள். எனவே இத்தகைய கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் ஆண்களுடன் உறவுமுறையைத் தொடர்வதைத் தவிர்ப்பார்கள்.




பல பெண்களுடன் அப்படி இருப்பவர்கள்
இந்த மாதிரியான குணமுள்ள ஆண்களுடன் நட்பு கொள்வதையும் வெறுப்பார்கள். ஏனெனில் இந்த குணமுள்ள ஆண்கள் வெறும் தேவையை பூர்த்தி செய்வதற்காகத் தான் பழகுகிறார்கள் என்ற கருத்து பெண்களின் மனதில் இருப்பதாலேயே.




ஆண்களுக்கு பெண்கள் நிகராக முடியாது
இத்தகைய குணமுள்ள ஆண்களால் பெண்களை கவர முடியாது. மேலும் இந்த குணமுள்ள ஆண்களிடம் பழகுவதை அறவே தவிர்ப்பார்கள்.



குடிகாரர்கள்
பெண்களுக்கு குடிகாரர்களை பிடிக்காது. அதற்காக சுத்தமாக பிடிக்காது என்று சொல்ல முடியாது. ஆனால் தினமும் குடித்தால், அத்தகையவர்களுடன் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ முடியாது என்பதால் தான்.




தனிமையிலேயே இருப்பவர்கள்
தனிமையில் இருப்பது, இருவரும் நன்கு மனம் விட்டு பேச நன்றாக இருக்கும் தான். அதற்காக எப்போதுமே இருவர் மட்டும் தான் எங்கும் செல்ல வேண்டும், இருக்க வேண்டும் என்று நினைத்தால், அது மிகவும் கொடுமையாக இருக்கும். எனவே இத்தகைய குணமுள்ள ஆண்களையும் பிடிக்காது. ஆகவே சில இடங்களுக்கு செல்லும் போது நண்பர்களுடனும் செல்ல வேண்டும்.




சைகோ
சைகோ குணமுள்ள ஆண்களுடன் இருக்கவே வெறுப்பார்கள். ஏனெனில் இத்தகைய குணமுள்ள ஆண்களிடம் எவ்வளவு பாசம் இருக்கிறதோ, அதே அளவு ஆபத்தும் இருக்கும்.




சுயநலவாதி
ஆண்களுள் எவர் மிகவும் சுயநலத்துடன் இருக்கிறார்களோ, அத்தகயைவர்களுக்கு காதல் நிலைக்காது. ஏனெனில் இத்தகையவர்கள் எப்போதும் தன்னைப் பற்றியே நினைத்தால், எந்த பெண்ணுக்கு தான் பிடிக்கும்?




சந்தேகம்
உறவுமுறை நீண்ட நாட்கள் நிலைக்க வேண்டுமெனில் சந்தேகம் இருக்கவே கூடாது. அது உறவுமுறையை அழிப்பதோடு, வெறுப்பை சம்பாதிக்கும். எனவே இந்த குணமுள்ள ஆண்களையும் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.




வேலையே முக்கியம்
வாழ்க்கையை சிறப்பாக நடத்த வேலைக்கு செல்ல வேண்டியது தான். ஆனால் அதற்காக எப்போதுமே வேலையைப் பற்றி எண்ணிக் கொண்டு, துணையுடன் சந்தோஷமாக சிறிது நேரம் கூட செலவழிக்காமல் இருந்தால், அத்தகைய ஆண்களையும் பெண்கள் வெறுப்பார்கள்.




ரொமான்ஸ் இல்லாதவர்கள்
பெண்களுக்கு ரொமான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் காதல் செய்யும் ஆணிடம் ரொமான்ஸ் இல்லாவிட்டால், பின் அதுவே இருவருக்கிடையே சண்டைகளை ஏற்படுத்தி, பிரிவுகளை ஏற்படுத்திவிடும்.




செக்ஸ் ரொமான்ஸ் இருப்பது நல்லது தான்.
ஆனால் அத்தகைய ரொமான்ஸானது வற்புறுத்தி வரக்கூடாது. அவ்வாறு வற்புறுத்தும் வகையிலும், வெறுப்பேற்றும் வகையிலும், எந்நேரமும் செக்ஸ் பற்றியே பேசுவது, அந்த செயல்களிலேயே ஈடுபடுவது என இருந்தால், அது பெண்களுக்கு பெரும் வெறுப்பை ஏற்படுத்திவிடும்.



கவனக்குறைவு
ஆண்களுக்கு கவனக்குறைவு மற்றும் பொறுப்புணர்வு குறைவு தான். ஆண்களுள் சிலருக்கு நல்ல பொறுப்பு உள்ளது. ஆனால் பெரும்பாலானோருக்கு கவனக்குறைவு மற்றும் பொறுப்புணர்வு மிகவும் குறைவாக இருப்பதால், அத்தகையவர்களுடன் வாழ்ந்தால் எதையுமே வற்புறுத்தி தான் வரவழைக்க வேண்டும் என்று எண்ணி, இத்தகையவர்களையும் பெண்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது.



சோம்பேறித்தனம்
ஆண்களுள் எவர் மிகவும் சோம்பேறித்தனத்துடனும், எதிலும் ஒரு ஆர்வமின்றியும் இருக்கின்றார்களோ, அத்தகையவர்களால் பெண்களை சுத்தமாக ஈர்க்க முடியாது.




Types Of Men Women Hate


Many a times we come across people who have some special characteristic that can be really different. While few things are good about a person, there are bad things too! Like the two sides of a coin, we all have few bad and good things within ourselves. It is our nature, thoughts, personality, ideas and views that makes us different.

There are people you would not like to meet ever in your life. Men hate few types of women and vice-versa. For example, men do not like those type of women who are too feminine or completely tomboyish. Similarly, there are few types of men whom women can't tolerate. There might be some qualities in a man that can make you fall for him, but there are few types of men you just can't tolerate.

Women have some choice in liking a man. These are few stereotypes of men that can make a woman develop hatred towards them. Here is a list of types of men women hate the most.


Abusive: Women can't tolerate this thing in a man. Women hate to be in a relationship with a man who is abusive.

Casanova: This is another type of men women hate to be with. In few cases, women can only consider them to get their basic physical needs!

Chauvinists: Being chauvinistic can never impress a woman. Women think that chauvinistic men are not the best companion to be with.

Drunkard: Women hate this type of men. Drinking occasionally is acceptable but, if you drink every day and act crazy after getting drunk, your girl will not be with you for a long time.

The lonely: Being lonely can help you two get quality time, but it becomes boring at times too. Women can't tolerate men who stay lonely as an ideal mind is the devil's workshop! Having few friends is important to socialise.

Psycho: Women do not like to stay with a psycho type of man. They are crazy and can harm you any time.

Self-obsessed: Men who are too much self-obsessed can never last as a boyfriend. Women can't tolerate a man who talks about himself all the time!!!

Suspicious: Too much suspicion can spoil your relationship. Doubting your woman directly pin points her character. No woman will tolerate this type of men.

Workaholic: Work pressure has forced many couples to work even after office hours. However, a man who is working and not taking out time for you can never keep you happy.

Mr. Unromantic: Women love romance. Men on the other side are not romantic. This is one of the causes of conflicts and breakup too! However, women still hate this type of men.

The nympho: While romance is good, a man who forces you to get physical or talks only about sex all the time can never last.

Careless: Men are careless, but somewhere they are responsible too. However, a majority of men are too much careless, and irresponsible which makes them land up into troubles.

Lazy: Men who are lazy and lack interest in anything can never impress a woman.

Thanks

Thursday, 4 April 2013

பெண்களை கவர 10 வழிகள் - top 10 ways to make girl smile

பெண்களை கவர கண்களால் காதல் கடிதம் 

என்ன செய்தா இந்த பொண்ணுங்களை நம்ம வழிக்கு கொண்டுவரலாம் என்பதில்தான் ஆண்களுக்கு பயங்கர குழப்பம். சில பெண்கள் சாக்லேட் விரும்புவார்கள், சிலர் ஐஸ்கிரீம் சாப்பிடுவதில் அலாதியான பிரியம் வைத்திருப்பார்கள். ஆனால் சிலர் என்ன செய்தாலும் வழிக்கு வரமாட்டார்கள்.

அன்பான கவனிப்பு, அக்கறையான பேச்சு, அவ்வப்போது ஆறுதலாய் சில முத்தம் என கொடுத்தால் சொக்கிப்போகும் பெண்களும் இருக்கத்தான் செய்கின்றனர். புரிதலோடு இருக்கும் துணைதான் என்றைக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வை தருகிறதாம்.

காதலியோ, மனைவியோ எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவும், அவர்களை வழிக்கு கொண்டுவரவும் சில டிப்ஸ்களை அளித்துள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.


பெண்ணிற்கு பூ கொடுங்களேன்
மல்லிகையோ, ரோஜாவோ மலருக்கு மயங்காத பெண்கள் யாரும் இருக்கமாட்டார்கள். பிறந்தநாள், திருமணநாள், முதல் முதலில் பார்த்த நாள், காதலை உணர்த்திய நாள் என அடிக்கடி பூக்கள் கொடுங்கள். மிகவும் எளிதான, மலிவான பரிசுதான். ஆனால் மனதைத் தொடும் பரிசு இது.



உன் பார்வையில் ஓராயிரம்
கணவனோ, காதலனோ தன்னை மட்டுமே பார்க்கவேண்டும், கவனிக்கவேண்டும் என்பதுதான் பெண்களின் விருப்பம். பக்கத்தில் இருக்கும் போது தப்பித்தவறி கூட அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பார்த்து விடாதீர்கள். அருகில் அமர்ந்திருக்கும் தருணங்களில் வார்த்தைகள் பேசுவதை விட கண்களால் பேசுவதைத்தான் பெண்கள் விரும்புகின்றனராம்.



மனம் கவரும் மாலை
மழைக்காலத்தில் மாலை நேர தேநீர் எதிர் எதிரே அமர்ந்து டீ சாப்பிட்டுப் பாருங்களேன். அந்த ஒரு அற்புதத்தருணத்தில் உங்கள் துணையின் முகத்தில் புன்னகை பூக்கும்.



ஒரு நாள் சமைக்கலாமே?
தினமும் மனைவி கையால் சாப்பிட்ட பழகிய ஆண்கள் ஞாயிறு ஒருநாளாவது தனது கையால் சமைத்து மனைவிக்கு பரிமாறலாம். அன்றைக்கு இரவு அதற்கான ரிசல்ட் தெரியுமாம்.



கவனிப்பு அவசியம்
பரிசு கொடுப்பது... விலை உயர்ந்த ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று டின்னர் கொடுப்பது ஆகியவற்றைவிட உங்கள் மனைவியை எப்படி அக்கறையோடு கவனித்துக் கொள்கிறீர்கள் என்பதிலும் மகிழ்ச்சி ஒளிந்திருக்கிறது.



மனைவியின் நண்பர்கள்
உங்களுடைய நண்பர்களுடன் பழகுவதைப் போல மனைவியின் நட்பு வட்டாரத்துடன் பழகிப்பாருங்களேன். நீங்கள்தான் மிகச்சிறந்த கணவராக இருப்பீர்கள்.



பாதுகாப்பா இருங்களேன்
பெண்கள் எப்பவுமே ஆண்களிடம் அதிகம் எதிர்பார்ப்பது பாதுகாப்பு உணர்வுதான். பொது இடத்திலோ தனிமையிலோ ஆறுதலாய் தோள் கொடுங்கள்.



சின்னதாய் ஒரு கவிதை
அவ்வப்போது கவிதையாய் பேசுங்கள். சில சமயம் மெயில் செய்யுங்கள். சொந்தமாக வராவிட்டாலும் காப்பியடித்தாவது கவிதை அனுப்பலாம் தப்பில்லை. குறிப்பாக ஊடல் தருணங்களில் இந்த கவிதைத் தூது நல்ல பலன் கொடுக்குமாம்.



அடிக்கடி பேசுங்களேன்
செல்போனில் அடிக்கடி பேசுங்கள். முடியாவிட்டால் ஐ லவ் யூ மெசேஜ் அனுப்புங்கள். சில நிமிடங்கள் பார்க்காமல் விட்டாலோ, எங்காவது வெளியூர் செல்ல நேர்ந்தாலோ ஐ மிஸ் யூ மெசேஜ் அனுப்புங்கள். காதல் மொழிகளால் இன்பாக்ஸ் நிறையட்டும்.



கை பிடித்துச் செல்லுங்களேன்
வெளியிடங்களுக்குச் செல்லும்போது உங்கள் மனைவியின், காதலியின் கையை பிடித்துச் செல்லுங்கள். அதுபோன்ற பாதுகாப்பு உணர்வைத்தான் அவர் விரும்புகிறார். காலையில் எழுந்த உடன் அன்பான அணைப்பு, சின்னதாய் ஒரு முத்தம் என கொடுங்களேன். செல்ல விளையாட்டும் மகிழ்ச்சியை அதிகப்படுத்தும்.



Top ten ways to make a girl smile


Would you like to know the fastest way to a woman's heart? Well, it's learning how to make a girl smile. Obviously, the smiling part is as important as her thoughts, but the reaction itself lets you know she's enjoying what you're offering. If you're interested in someone, want to re-kindle the flame in your relationship, or simply see if this works…take a look at this list

#1 - Throw pebbles at her window

If your girlfriend is a romantic, then throw pebbles at her window, especially after an amazing date. After dropping her off at her place, you can wait like 3 or 4 hours later and then drive over to her place. If she asks what you are doing, you simply say you could not sleep without seeing her face one last time. It is guaranteed to make her smile, even if she sends you away.
#2 - Bring or send her flowers 

Bring or send her flowers without there being a specific need for celebration. You can send them to her work place in the middle of the day, at her house just as she gets home, you can have them sent to her stylist's address if you know she is going to be there. All the note has to say is of how beautiful she is. It will put a smile on her face.
#3 - Touch her

Women like to be touched. Touch her the same way in public as you would in private. Just remember to keep it light and not embarrass her. This will show her that you are not ashamed of people knowing that you are together and she will smile at that knowledge. It does not have to be big touches, just small simple things like her hand, a hug, her hair, grabbing her for a slow dance.
#4 - Defend and stand by her 

Defend and stand by her at all times even when she is in the wrong. In private, you can get her to acknowledge that the other person was right but when in public be on her side and support her no matter how ridiculous her argument is. Girls like to feel protected and want to know that the man they are with can stand up and defend them in any situation.
#5 - Write romantic poetry or love letters

They can focus on anything you like about her or all of the things that you like about her. You would be surprised how strong the written word is. Send it to her through actual post and make certain it is handwritten. It may take some time to get to her, but when it does, the smile on her face will be worth waiting for.
#6 - Do things she likes once in a while

Sure you would rather chew glass than sit through an episode of sex and the city or go shopping for an afternoon. But remember that it means something to her and you offering to do it with her one weekend in two months will make her extremely happy. The smile you get when she realizes you are willing to do that just to make her happy will be worth the torture.
#7 - Cook for her

Cook for her, be it breakfast in the morning, a surprise cup of coffee dropped off at her workplace when she has to work through a weekend or a romantic dinner specially made by you. For example, if she was working on a pitch and she finally got the account, you can prepare her a special celebratory dinner and have it waiting by the time she gets home from work. Knowing that you care about all aspects of her life will make her smile. Women too enjoy getting fed.
#8 - Make an effort to get along with her friends and family 

It does not matter how insane they make you feel, or judgmental they are. Keeping your cool will show them that you are a good boyfriend and are worthy of her and if that is not achieved, at least she will appreciate your efforts and give you that rewarding smile.
#9 - Remember the little things that are important to her

For example, if she is an animal person and has a cat, remember her cat's birthday or if she is sad, you can get her those jelly beans her mom used to get her when she was upset as a little girl or you can opt to stay in and watch her favorite movie with her on boy's night out simply because she had a fight with her best friend.
#10 - Stare at her like it is the first time you are seeing her

Knowing that she still holds that fresh appeal for you will put a wide smile on her face. Even the most confident of women love being reassured of their attractiveness once in a while.
Thanks

Monday, 18 March 2013

வார இறுதி நாட்களில் காதல் - how plan romantic weekend getaway

வார இறுதி நாட்களை காதல் மிகுந்ததாக மாற்றுவது எப்படி?

அன்றாட வேலை செய்து வார இறுதிக்காக காத்திருந்து ஓய்வு எடுப்பது என்பது வழக்கமான ஒன்று. மேலும், வார இறுதியில் ஒரேமாதிரியாக வீட்டில் ஓய்வு எடுப்பதை விட வெளியே எங்காவது சென்று சாப்பிட்டு, தங்கி வருவது போல் ஒரு திட்டத்தை தீட்டி, சுகமான ஒரு காதல் வாரமாக மாற்றலாம்.

இவ்வாறு திட்டம் செய்யும் போது, இருவருக்கிடையில் காதல் அதிகரிப்பதோடு, வேலைப் பளுவினால் ஏற்படும் மன அழுத்தமும் குறைந்து, மனம் அமைதியாக இருக்கும். மேலும் இந்த முறை சற்று வித்தியாசமான அனுபவத்தையும் தரும். அதற்கு எந்த மாதிரியான திட்டத்தை தீட்டினால் நன்றாக இருக்கும் என்று அனுபவசாலிகள் கூறுவதைப் படித்து பாருங்கள்.

how plan romantic weekend getaway

* விடுமுறை அன்று தொலைவில் எங்கோ செல்வதை விட, தங்கியிருக்கும் ஊருக்கு கொஞ்சம் அருகில் இருக்கும் இடத்திற்கு சென்று ஓய்வு எடுக்கலாம். எடுத்துக்காட்டாக, பார்ம் ஹவுஸ் அல்லது ரெசார்ட் போன்ற இடங்களுக்கு சென்று, சற்று வித்தியாசமாக ஓய்வு எடுக்கலாம்.

* அவ்வாறு செல்லும் போது பிடித்தமான உடை அணிந்து கொண்டு, விருப்பமான இசை கேட்டு அனுபவிக்க இசை குறுந்தகடுகள், பயண தின்பண்டங்கள் போன்ற பிடித்த விஷயங்களை எடுத்து செல்லவும்.

* செல்லும் போது மறக்காமல் தேவையான அனைத்து பொருளையும் எடுத்து செல்லவும். அவ்வாறு மறக்காமல் எடுத்துச் செல்வதால், செல்லும் இடங்களில் பொருள் இல்லையே என்று டென்சன் அடையாமல், அந்த நாளில் சந்தோஷமாக, மகிழ்ச்சியாக இருக்கலாம்.

* இப்படி செய்வது அத்தனை ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த சிறு விஷயங்கள் தான், சிறு வயதில் அனுபவித்த நினைவுகளை விட, மிகவும் சூப்பராக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

* எப்படியெனில் ஆங்காங்கே வழியில் காரை நிறுத்தி சிற்றுண்டி சாப்பிடுவது, படம் பிடித்து கொள்வது போன்ற விஷயங்கள் புத்துணர்வை ஏற்படுத்தும். சாந்தத்திற்கு முக்கிய முன்னுரிமை கொடுத்து ஒருவரை ஒருவர் காதல் செய்து அனுபவியுங்கள்.

* தங்க செல்லும் இடத்திற்கு அருகில் உள்ள ஆற்றின் ஓரம் நடந்து செல்லுதல், இயற்கையை ரசிப்பது, பறவைகளை கண்டு மகிழ்வது, கை கோர்த்து தெருவில் நடப்பது என அன்றைய தினத்தை அனுபவிக்கவும். இல்லையெனில் மனதை அமைதிப்படுத்த, படுக்கை அறையில் இருந்து ஜன்னல் ஓரம் உட்கார்ந்து இயற்கையின் அழகை ரசிக்கவும்.

* உறவின் பிணைப்பில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவும். மேலும் உறவை தொடர்ந்த ஆரம்ப நாட்களை பற்றி பேசி உங்களை உணர்ந்து கொள்ளவும். பொறுப்புகள், நிதி விவகாரங்கள், முந்தைய சண்டை போன்றவற்றை பற்றி பேச வேண்டாம்.



Please wait for the weekend to take a break from the daily work of the traditional one. Also, on the same weekend take rest at home than go out to eat somewhere, as if it is a planned stay, a week can be comfortable.
During the program, with increases in both love and work stress caused by paluvin reduced, it will be quiet. Moreover, this method is a little different experience. It would be nice to have any kind of plan, experts say the study is tittin.
how plan romantic weekend getaway
* Somewhere in the distance, instead of going on vacation, stay a little closer to the city and the rest will take place. For example, Firm House or Resort to such places, the rest can take a little bit different.
* When they are wearing their favorite costume, music CDs enjoy listening to favorite music, favorite things, such as travel Carry snacks.
* Do not forget to visit all the things needed to go. If they are going to do, places to go in the object that is actively tencan, on that day, happy, be happy.
* I have no interest in doing so. But these are small things, than memories experienced at a young age, there is no doubt that it will be very good.
* Isolated on eppatiyen stop the car on the way to eat snacks, such as Cling film which revitalized. The main priority is to love each other and enjoy cantattirku.
* Along the river walk to the nearest place to stay, enjoy nature, and enjoy birds, and that goes hand in hand walking on the street and enjoy the day. If you do not mind the silence, the beauty of nature, sitting on the bed in the room aside from the Browse window.
* Talking to each other in the bond of relationship. And when you are talking about the early days, the relationship continued. Liabilities, financial affairs, not to talk about the fight.


Thanks