Flash News

Friends Tamil Chat

Search This Blog

Showing posts with label cooking. Show all posts
Showing posts with label cooking. Show all posts

Friday, 22 February 2013

ஆப்பிள் ஜாம் - Apple Jam

ஆப்பிள் ஜாம்



ஜாம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு ஜாம் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் அந்த ஜாம்மை பிரட்டுடன் சேர்த்து, காலை வேளையில் சாப்பிட்டு சென்றால், காலை உணவே தேவைப்படாது.


இத்தகைய ஜாம்மை இதுவரை கடைகளில் வாங்கி தான் சாப்பிடுவோம். ஆனால் இப்போது அந்த ஜாம்மை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். அதிலும் பிடித்த பழங்களை வைத்து செய்யலாம். இப்போது அவற்றில் ஆப்பிளை வைத்து எப்படி ஜாம் செய்வதென்று பார்ப்போமா!!!

delicious apple jam

தேவையான பொருட்கள்: 
ஆப்பிள் - 1 1/2 கப் (தோலுரித்து நறுக்கியது) 
சர்க்கரை - 1/4 கப் 
எலுமிச்சை சாறு - 1 1/2 டீஸ்பூன் 
ஏலக்காய் பொடி - சிறிது

செய்முறை: முதலில் ஆப்பிளை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல், ஒன்றிரண்டாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு செய்து கொள்ள வேண்டும். சர்க்கரைப் பாகு ரெடியானதும், அதில் அரைத்து வைத்துள்ள ஆப்பிளை சேர்த்து, கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும். கலவையானது கெட்டியானதும், அதில் எலுமிச்சை சாறு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும். பிறகு அதனை குளிர வைத்து, காற்றுப் புகாத பாட்டிலில் வைக்க வேண்டும். இப்போது சுவையான ஆப்பிள் ஜாம் ரெடி!!!

Apple one of the best food for health and beauty. You can prepare tasty jam by apple. Today we will learn the procedure of apple jam recipe.

Mixed Fruit Jam

Preparing jam is an easy way to store vegetables and fruits for a long time. Mixed fruit jam is a yummy jam recipe that can be easily prepared at home rather than buying it from the market. Some colourants and additives are sometimes used in this easy jam recipe. You can also use this mixed fruit jam for bread spreads as well as toppings on cakes and rolls.

Mixed fruit jam is one of the most popular mixed fruit recipes. Use fresh fruits whole for this jam recipe. You can use fruits of your choice for this easy jam recipe. But in this jam recipe we will be using apple, papaya, grapes, banana and pineapple for making a mixed fruit jam. Different kinds of berries like blackberry or strawberry may also be used for making this mixed fruit jam. Include this mixed fruit jam in your child's diet and see how it makes him/ her happy.

Mixed Fruit Jam: A Sweet Tooth Recipe


Serves: 8-10 
Preparation Time: 1 hour 
Ingredients Apples- 5-6 Papaya- 1 Grapes- 1 kg Banana- 3 Pineapple- 1 (small) Lemon Juice- 1 ½tsp Citric Acid- 6-7tsp Sugar- 1- 1½ kg Salt- To taste

Procedure

Peel off the pineapple and papaya skin and make small pieces. Chop the apple (without) peeling to pieces. Bring the apple, papaya, grapes and pineapple pieces to a boil in a deep bottomed frying pan over a gas oven. Now peel off the apple skin. De-seed all the fruits. Transfer the grapes, lemon juice, boiled apple, papaya, grapes, banana and pineapple in a mixer. Blend until a fine pulp is formed of all the fruits. Now take another deep bottomed frying pan over a gas oven and pour the mixed fruit pulp into it. Add sugar and salt to it and keep stirring on a low flame until it thickens. Now add the citric acid to it and again keep stirring for 1-2 minutes over a low flame. Take some of the contents of the pan on a plate using a spatula. See if the paste flows off like a liquid. If not then your jam is ready. Immediately pour it into air tight glass containers. Let it cool to room temperature and then refrigerate.


--
Thanks 

Saturday, 2 February 2013

சிக்கன் மசாலா ரெசிபி - Top 10 Chicken recipes

When a person eats non vegetarian food for the first time, he/she usually starts with chicken. Not only is chicken safe food to begin with, it is also very healthy. These are some of the best chicken masala recipes that you can try at home.

10 வகையான சிக்கன் மசாலா ரெசிபிக்கள்!!!

அசைவ உணவுகளின் ருசியைப் பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவு அதன் ருசியானது மறக்க முடியாத வகையில் மக்களை கவர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக அசைவ உணவுகளில் அனைவராலும் அதிகம் விரும்பி சாப்பிடுவது என்னவென்று பார்த்தால், அது சிக்கன் தான். ஏனெனில் பெரும்பாலான கடைகளில் சிக்கன் தான் அதிக வெரைட்டியில் இருக்கும். எனவே தான் பலரது மனதில் பிடித்த அசைவ உணவு என்று கேட்டால், அது சிக்கனாக உள்ளது.

சிலருக்கு சிக்கனில் 65 தான் பிடிக்கும். அதிலும் குழந்தைகளுக்கு தான். ஆனால் அவ்வாறு சிக்கனை எண்ணெயில் போட்டு பொரித்தால், அதனால் உடலுக்கு கேடு தான் விளையும். ஆனால் அந்த சிக்கனை எண்ணெயில் பொரிக்காமல், வேக வைத்து சாப்பிட்டால், சிக்கனில் உள்ள அனைத்து நன்மைகளையும் பெறலாம். எனவே சிக்கனை பொரிக்காமல், பல வகைகளில் மசாலா, குழம்பு என்று சுவையான முறையில் சமைத்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். அதிலும் வெரைட்டி வெரைட்டியாக செய்து சாப்பிட வேண்டும். எனவே தான், அத்தகைய சிக்கனை வைத்து எப்படியெல்லாம் மசாலா மற்றும் குழம்பு செய்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் என்று 10 வகையான சிக்கன் மசாலாக்களை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, உங்களுக்கு பிடித்ததை சமைத்து சாப்பிட்டு மகிழுங்கள்.


சிக்கன் மசாலா 
எளிதான முறையில் சிக்கனை குழம்பு அல்லது மசாலா செய்து சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், இந்த சிக்கன் மசாலா சரியானதாக இருக்கும். இந்த மசாலாவை செய்வதற்கு கஷ்டப்பட தேவையில்லை. எளிதில் செய்துவிடலாம்.


சிக்கன் குருமா 
சிக்கன் குருமா என்பது காரசாரமான இந்திய உணவுகளில் ஒன்று. இதனுடைய ஸ்பெஷல் என்னவென்றால், இந்த டிஷ்ஷில் தயிரை பயன்படுத்துவது தான். மேலும் இந்த டிஸ் மிகவும் காரசாரமாக இருக்கும். சிக்கன் பிடிக்காதவர்கள் கூட இந்த ரெசிபியை விரும்பு சாப்பிடும் வகையில், இது ஆளை இழுக்கும்.
மிளகு தேங்காய்பால் சிக்கன் கிரேவி 
கோழிக்கறியை மிதமான காரத்தில் சாப்பிட விரும்புபவர்களுக்கு மிளகு, தேங்காய்ப்பால் சிக்கன் கிரேவி ஏற்றது. குழந்தைகளும் வயதானவர்களும் கூட இதனை சாப்பிடலாம். சுவையானதும் சத்தானதும் கூட. எனவே இதை ட்ரை செய்து பாருங்களேன்.
தக்காளி சிக்கன் கிரேவி 
சிக்கன் நன்கு புளிப்புடனும், வித்தியாசமான சுவையுடனும் இருக்க வேண்டுமென்று நினைத்தால், அதற்கு தக்காளி சிக்கன் கிரேவி சிறந்ததாக இருக்கும். இந்த முறையில் தக்காளி அதிகம் தேவைப்படும்.
நாட்டுக் கோழி குழம்பு 
நாட்டுக்கோழியின் ருசியே அலாதியானது. அதன் சுவையும், மணமும் மதுரை மாவட்டத்தில் உள்ள பிரியாணி கடைகளில் தயாராகும் ஸ்பெஷல் குழம்பிலேயே தெரிந்துவிடும். அதிலும் நாட்டுக் கோழி உடலுக்கு மிகவும் சத்தானது. அதே சமயம், இதனை குழம்பு வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
சிக்கன் ஹலீம் 
சிக்கன் ஹலீம் ஹைதராபாத்தில் நோன்பு நேரத்தில் செய்யப்படும் ஒருவித சுவையான டிஷ். இந்த ரெசிபியை வீட்டிலேயே சுவையான ருசியில் சமைக்க முடியும்.


தவா சிக்கன் 
தவா சிக்கன் என்றால் வேறு ஒன்றும் இல்லை. சிக்கனை தவாவில் செய்து சாப்பிடுவது தான். பொதுவாக இந்த ரெசிபியை ரெஸ்ட்டாரண்ட்டில் தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் அதை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம்.
கோரி ரொட்டி கிரேவி 
தென்னிந்திய உணவுகளில் மங்லோரியன் ரெசிபி மிகவும் பிரபலமானது. அதிலும் அசைவ உணவுகள் தான் மிகவும் சுவையாக இருக்கும். அந்த மங்லோரியன் ஸ்டைலில் செய்யப்படும் சிக்கனில், கோரி ரொட்டி கிரேவி அருமையாக இருக்கும்.
சிக்கன் மொகலாய் 
சிக்கன் வாங்கினால் பொதுவாக வறுவல், ப்ரை, சிக்கன் 65 என்று தான் வித்தியாசமாக செய்வோம். இப்போது அதை விட முற்றிலும் வித்தியாசமாக வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுக்க விரும்பினால், அதற்கு சிக்கன் மொகலாய் சரியாக இருக்கும்.
கடாய் சிக்கன் 
குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் எலும்பு இல்லாமல் சிக்கனை சமைத்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் கடாயில் செய்யப்படும் சிக்கன் சத்துக்களை அப்படியே தக்க வைத்திருக்கும்.

10 types of chicken masala recipikkal!

I can go on speaking about the taste of non-vegetarian foods. The amount of people attracted to its flavorful unforgettable. Particularly those in the non-vegetarian foods, eat what you want to see more, it's chicken. Most of the shops are in the chicken in a large variety. So many of my favorite non-vegetarian food that fact, it is chicken.

Some of the 65's like chicken. Especially for children. But if it porit chicken in oil, and the resulting harm to the body. But porikkamal the chicken in the oil, and have speed, you can get all the benefits of chicken. So porikkamal chicken, various types of spices, cooked in a delicious gravy that is eaten, it would be great. Variety Variety and in particular the need to eat. So, it can be such a chicken, spices and curry, and then eat 10 kinds of chicken with spices catat listed for you. Read it, enjoy eating your favorite food cooked.



Chicken Masala
The easiest way to get the chicken curry or spicy to eat if you think this is good and spicy chicken. The spices do not need to suffer. Easily done.



Chicken Kurma
One of the spicy Indian dishes Chicken Kurma. The special thing is, this dish is the use of yogurt. The disc will also be more friction. Even this does not want to eat chicken recipes in order to pull this person.



Pepper Chicken with coconut kirevi
For those who want to eat chicken in a mild spicy, pepper, coconut kirevi suitable for the chicken. Vayatanavarkalum children also eat it. Nutritious and tasty too. Give it to the TRI.



Tomato Chicken kirevi
Pulipputanum chicken well, if you want to be different cuvaiyutanum, it will be the best tomato chicken kirevi. This method requires a lot of tomatoes.



The chicken broth
Cool nattukkoli's tasteless. Its taste, odor pilau shops in Madurai district in the special kulampileye ready to know. It is very nutritious for the body of the chicken. At the same time, it would be super if eaten with curry.



Chicken halim
Halim some tasty chicken dish made at the time of the festival in Hyderabad. These recipes to cook at home can taste delicious.



Chicken tava
Chicken tava if nothing else. And to eat the chicken tava. The recipes are usually eaten in the restaurant. But at home, it can be easy.



Bread for kirevi
Recipe manloriyan very popular in South Indian dishes. Non-vegetarian food is also very tasty. Manloriyan in the style of chicken, bread kirevi I will be demanding.



Indian Chicken
But in general, roast chicken, Fry, Chicken 65 that will make the difference. Now it is completely different than if you want to get to the resident in the home, it will be Indian chicken.



Chicken katay
Children and older people prefer to eat if cooked chicken without the bone. Especially the chicken to the pan just to maintain nutrients.



Thanks




Monday, 14 January 2013

தித்திக்கும் சர்க்கரை பொங்கல்

தித்திக்கும் சர்க்கரை பொங்கல்

பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கல் மற்றும் கரும்பு தான் ஸ்பெஷல். அதிலும் அந்த பொங்கலை புத்தம் புதிய அரிசியால், வெல்லம், நெய், பால் போன்றவற்றை வைத்து, சுவையாக அதிகாலையில் எழுந்து வைத்து, சூரியனுக்கு படைத்து வணங்குவர். பொங்கலின் ஸ்பெஷலே, பொங்கல் பொங்குவது தான். அவ்வாறு பொங்கல் பொங்கும் போது, வீட்டில் உள்ள அனைவரும் "பொங்கலோ பொங்கல்" என்று சொல்லி மகிழ்வர். உண்மையிலேயே, பொங்கல் பண்டிகையானது அனைவரது மனதிலும் பெரிய குதூகலத்தை ஏற்படுத்தும். மேலும் பொங்கலோடு தேங்காய் துருவலை சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். பொங்கலின் மற்றொரு சிறப்பான கரும்பிற்காகவே பொங்கல் பண்டிகைக்கு காத்துக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் இந்த பண்டிகையின் போது கரும்பு மிகவும் விலை குறைவில் கிடைக்கும். அத்தகைய சிறப்புடன் இருக்கும் பொங்கல் பண்டிகையின் போது வைக்கப்படும் சர்க்கரைப் பொங்கலை சிலருக்கு சரியான சுவையில் வைக்கத் தெரியாது. அத்தகையவர்களுக்கு அந்த சர்க்கரைப் பொங்கல் எப்படி செய்வதென்று கீழே செய்முறையைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, சர்க்கரைப் பொங்கலை வைத்து, பொங்கல் பண்டிகையை சந்தோஷத்துடன் கொண்டாடி மகிழுங்கள்.



delicious sweet pongal

தேவையான பொருட்கள்: பச்சரிசி - 1/2 கிலோ பாசிப்பருப்பு - 50 கிராம் (ஊற வைத்து கழுவியது) பால் - 3/4 லிட்டர் முந்திரி - 10 உலர் திராட்சை - 10 வெல்லம் - 600 கிராம் (பொடி செய்து கொள்ளவும்) நெய் - 150 கிராம் பச்சை கற்பூரம் - 1 சிறிய கட்டி (பொடி செய்து கொள்ளவும்) ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன் 

செய்முறை: முதலில் அரிசியை நீரில் ஊற வைத்து, பின் கழுவிய நீரை தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மண் பானை அல்லது பொங்கல் வைப்பதற்கான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் அரிசி கழுவிய நீரை பாத்திரம் முழுவதும் நிரப்ப வேண்டும். பாலானது நன்கு கொதித்து, பொங்கி வரும் போது, அதிலிருந்து சிறிது நீரை எடுத்து விட்டு, பிறகு அரிசி மற்றும் பாசிப்பருப்பை போட்டு, நன்கு கிளற வேண்டும். அதே சமயம் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு, வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அரிசியானது வெந்ததும், அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சை மற்றும் சற்று தாராளமாக நெய் ஊற்றி பிரட்டி, பின் பொடி செய்து வைத்துள்ள வெல்லத்தை போட்டு, நன்கு கிளற வேண்டும். வெல்லம் கரைந்ததும், அதில் ஏலக்காய் பொடி மற்றும் பச்சை கற்பூரத்தை போட்டு ஒரு முறை கிளறி இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான சர்க்கரைப் பொங்கல் ரெடி!!! குறிப்பு : பொங்கலை மண்பானையில் செய்தால், அதன் சுவைக்கு அளவே இருக்காது. எனவே முடிந்தவரை மண்பானையில் செய்யவும்.

Thanks