Flash News

Friends Tamil Chat

Search This Blog

Monday, 18 March 2013

வார இறுதி நாட்களில் காதல் - how plan romantic weekend getaway

வார இறுதி நாட்களை காதல் மிகுந்ததாக மாற்றுவது எப்படி?

அன்றாட வேலை செய்து வார இறுதிக்காக காத்திருந்து ஓய்வு எடுப்பது என்பது வழக்கமான ஒன்று. மேலும், வார இறுதியில் ஒரேமாதிரியாக வீட்டில் ஓய்வு எடுப்பதை விட வெளியே எங்காவது சென்று சாப்பிட்டு, தங்கி வருவது போல் ஒரு திட்டத்தை தீட்டி, சுகமான ஒரு காதல் வாரமாக மாற்றலாம்.

இவ்வாறு திட்டம் செய்யும் போது, இருவருக்கிடையில் காதல் அதிகரிப்பதோடு, வேலைப் பளுவினால் ஏற்படும் மன அழுத்தமும் குறைந்து, மனம் அமைதியாக இருக்கும். மேலும் இந்த முறை சற்று வித்தியாசமான அனுபவத்தையும் தரும். அதற்கு எந்த மாதிரியான திட்டத்தை தீட்டினால் நன்றாக இருக்கும் என்று அனுபவசாலிகள் கூறுவதைப் படித்து பாருங்கள்.

how plan romantic weekend getaway

* விடுமுறை அன்று தொலைவில் எங்கோ செல்வதை விட, தங்கியிருக்கும் ஊருக்கு கொஞ்சம் அருகில் இருக்கும் இடத்திற்கு சென்று ஓய்வு எடுக்கலாம். எடுத்துக்காட்டாக, பார்ம் ஹவுஸ் அல்லது ரெசார்ட் போன்ற இடங்களுக்கு சென்று, சற்று வித்தியாசமாக ஓய்வு எடுக்கலாம்.

* அவ்வாறு செல்லும் போது பிடித்தமான உடை அணிந்து கொண்டு, விருப்பமான இசை கேட்டு அனுபவிக்க இசை குறுந்தகடுகள், பயண தின்பண்டங்கள் போன்ற பிடித்த விஷயங்களை எடுத்து செல்லவும்.

* செல்லும் போது மறக்காமல் தேவையான அனைத்து பொருளையும் எடுத்து செல்லவும். அவ்வாறு மறக்காமல் எடுத்துச் செல்வதால், செல்லும் இடங்களில் பொருள் இல்லையே என்று டென்சன் அடையாமல், அந்த நாளில் சந்தோஷமாக, மகிழ்ச்சியாக இருக்கலாம்.

* இப்படி செய்வது அத்தனை ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த சிறு விஷயங்கள் தான், சிறு வயதில் அனுபவித்த நினைவுகளை விட, மிகவும் சூப்பராக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

* எப்படியெனில் ஆங்காங்கே வழியில் காரை நிறுத்தி சிற்றுண்டி சாப்பிடுவது, படம் பிடித்து கொள்வது போன்ற விஷயங்கள் புத்துணர்வை ஏற்படுத்தும். சாந்தத்திற்கு முக்கிய முன்னுரிமை கொடுத்து ஒருவரை ஒருவர் காதல் செய்து அனுபவியுங்கள்.

* தங்க செல்லும் இடத்திற்கு அருகில் உள்ள ஆற்றின் ஓரம் நடந்து செல்லுதல், இயற்கையை ரசிப்பது, பறவைகளை கண்டு மகிழ்வது, கை கோர்த்து தெருவில் நடப்பது என அன்றைய தினத்தை அனுபவிக்கவும். இல்லையெனில் மனதை அமைதிப்படுத்த, படுக்கை அறையில் இருந்து ஜன்னல் ஓரம் உட்கார்ந்து இயற்கையின் அழகை ரசிக்கவும்.

* உறவின் பிணைப்பில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவும். மேலும் உறவை தொடர்ந்த ஆரம்ப நாட்களை பற்றி பேசி உங்களை உணர்ந்து கொள்ளவும். பொறுப்புகள், நிதி விவகாரங்கள், முந்தைய சண்டை போன்றவற்றை பற்றி பேச வேண்டாம்.Please wait for the weekend to take a break from the daily work of the traditional one. Also, on the same weekend take rest at home than go out to eat somewhere, as if it is a planned stay, a week can be comfortable.
During the program, with increases in both love and work stress caused by paluvin reduced, it will be quiet. Moreover, this method is a little different experience. It would be nice to have any kind of plan, experts say the study is tittin.
how plan romantic weekend getaway
* Somewhere in the distance, instead of going on vacation, stay a little closer to the city and the rest will take place. For example, Firm House or Resort to such places, the rest can take a little bit different.
* When they are wearing their favorite costume, music CDs enjoy listening to favorite music, favorite things, such as travel Carry snacks.
* Do not forget to visit all the things needed to go. If they are going to do, places to go in the object that is actively tencan, on that day, happy, be happy.
* I have no interest in doing so. But these are small things, than memories experienced at a young age, there is no doubt that it will be very good.
* Isolated on eppatiyen stop the car on the way to eat snacks, such as Cling film which revitalized. The main priority is to love each other and enjoy cantattirku.
* Along the river walk to the nearest place to stay, enjoy nature, and enjoy birds, and that goes hand in hand walking on the street and enjoy the day. If you do not mind the silence, the beauty of nature, sitting on the bed in the room aside from the Browse window.
* Talking to each other in the bond of relationship. And when you are talking about the early days, the relationship continued. Liabilities, financial affairs, not to talk about the fight.


Thanks