Flash News

Friends Tamil Chat

Search This Blog

Showing posts with label medicine. Show all posts
Showing posts with label medicine. Show all posts

Thursday, 4 July 2013

உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் மருந்துகள் - can medicines make you fat

உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் மருந்துகள்

இன்றைய ஃபாஸ்ட் ஃபுட் உலகத்தில், தினமும் புதுப்புது வியாதிகளால் அவஸ்தைப்படுகிறோம். மேலும் அந்த வியாதிகளுக்கு, பல மருந்துகளும் சந்தையில் கிடைக்கின்றன. இருப்பினும், இந்த மருந்துகளால் பல விதமான பக்கவிளைவுகள், உடலைத் தாக்கும் அபாயம் உள்ளது. அப்படி ஒரு முக்கிய பக்கவிளைவு தான் உடல் எடை அதிகரித்தல். சரி, மருந்துகள் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமா? என்று ஆச்சரியத்துடன் கேட்கலாம்.

சுருக்கமாக பதில் சொல்ல வேண்டுமானால் - ஆம், மருந்துகளால் உடல் எடை அதிகரிக்கும். ஆனால் சில குறிப்பிட்ட மருந்துகளுக்கு மட்டுமே உடல் எடையானது அதிகமாகும். தீராத ஒற்றை தலைவலி, மன அழுத்தம் அல்லது வேறு வலிக்கு மருந்து சாப்பிடுகிறீர்களா? அப்படியானால் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது அந்த மருந்துகளே. ஸ்டீராய்டுகள், மன அழுத்தம், வலிப்பு, ஒற்றை தலைவலி போன்றவைகளுக்கு சாப்பிடும் மருந்துகள், உடல் எடையை கண்டிப்பாக அதிகரிக்கச் செய்யும்.

சர்க்கரை நோய்க்கு மருந்தாக இருக்கும் இன்சுலின் மற்றும் வாய் வழி சாப்பிடும் சில மாத்திரைகளும் மருந்துகளும் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். ஆனால் எல்லா மருந்துகளும் உடல் எடை அதிகரிக்கும் காரணி என எண்ணி விடக் கூடாது. இதன் பாதிப்புகளை அறிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.


அலர்ஜி மாத்திரை/மருந்துகள்
அலர்ஜியை குறைக்கும் மருந்துகளில் உள்ள டைஃபென் ஹைட்ராமைன் (diphenhydramine) உடனடியாக தூக்க கலக்கத்தை ஏற்படுத்தும். இருமல் டானிக் போலவே, அலர்ஜி மாத்திரைகளும் மந்த நிலைக்கு தள்ளி விடும். ஆகவே மருத்துவரிடம் ஆலோசனை செய்து, சைர்டெக் போன்ற மற்றொரு ஆன்டி ஹிஸ்டாமைன் (anti-histamine) சாப்பிட்டால், தூக்க கலக்கம் அதிகமாக இருக்காது.



மனஅழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள்
சில மனஅழுத்தத்தைக் குறைக்கும் (Anti-depressant) மருந்துகள், அதிக அளவில் பசியை தூண்டும். அதனால் ஏற்படும் எடை அதிகரிப்பை தடுக்க, ஒரு நல்ல மனநல மருத்துவரை சந்தித்து, உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும் மருந்துகளான சைபான் (Zyban) மற்றும் வெல்புட்ரின் (Wellbutrin) போன்ற மருந்துகளை பரிந்துரைக்கச் சொல்லவும்.



கருத்தடை மாத்திரைகள்
கருத்தடை மாத்திரைகள் எடையை அதிக அளவில் கூட்டிவிடும். அவ்வகை மாத்திரைகள் உடலில் வீக்கத்தை தேக்கி வைக்கும் தன்மையைப் பெற்றிருப்பதால், எடை அதிகரிப்பு ஏற்படும். அதனால் குறைவான ஈஸ்ட்ரோஜென் (low-estrogen) அல்லது ஃப்ரோஜெஸ்டின் (progestin) மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.



தூக்க மாத்திரைகள்
டைஃபென்-ஹைட்ராமைன் (diphen-hydramine), சோமிநெக்ஸ் (Sominex) அல்லது டைலினோல் (Tylenol) போன்ற தூக்க மாத்திரைகள் எடை அதிகரிப்புக்கு காரணாமாக விளங்குகிறது. இதனை பற்றி உங்கள் மருத்துவரிடம் விரிவாக கலந்து ஆலோசித்து பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.



ஒற்றைத் தலைவலி மருந்துகள்
ஒற்றைத் தலைவலி மருந்துகளில் இருக்கும் ஓலியன்சிபைன் (Oleanzipine) மற்றும் சோடியம் வால்ப்ரோட் (sodium valproat) உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். அதனால் டேபகென் (depakene) மற்றும் டேபகோட் (depakote) போன்ற மருந்துகளை தவிர்க்க வேண்டும்.



ஸ்டிராய்டுகள் (Steroids)
ஸ்டிராய்டுகள் பசியை பல மடங்கு அதிகரிக்கச் செய்யும். உடல் எடை கூட வேண்டுமென்றால், அதிக அளவு ஸ்டிராய்டுகளை சாப்பிடலாம். இவை உடலில் தண்ணீரை தேக்கி, உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும். மருத்துவரை குறிப்பாக எண்.எஸ்.ஏ.ஐ.டியை (NSAID) பரிந்துரைக்கச் சொல்லவும். உடலில் உள்ள கடுமையான வலி ஏற்படுவதனால், மருத்துவர் ப்ரெட்னிசோன் (prednisone) போன்ற ஸ்டீராய்டுகளைப் பரிந்துரைப்பர். இதை தேவையான அளவு சாப்பிட்டு, நன்றாக உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.




can medicines make you fat?

Can Medicine Make You Fat?
If you want the short answer, then yes - medicines can make you fat. But only a few of them. However, it's safe to blame your bulging waistline on your never-ending migraine, depression or pain medications. Dr Sushila Kataria, Senior Consultant in the Dept of Internal Medicine at Medanta Medicity, New Delhi helps us identify these weight gain culprits, and tells us how we can deal with the dilemma of needing medication, yet fearing what it might do to our body weight. 'Medicines which can cause weight gain are steroids, anti-psychotic drugs, anti-depressants, anti-seizure drugs, anti-migraine drugs. Diabetes medicines like insulin and some oral tablets can also cause weight gain. Other than these, not all the medicines should be blamed for weight gain,' says the doctor. Read on to understand how this affects you...

Here's a list of drugs which can lead to weight gain:

Allergy Drugs: They contain diphenhydramine which gives you instant drowsiness. Something like what most cough medicines would do, leaving you less active. You should ask your doctor and go for another antihistamine such as zyrtec which doesn't have drowsiness affect.

Antidepressant drugs:
Some antidepressant drugs might give a kick to your mood increasing your urge to eat. Best is to seek a psychiatrist help and go for antidepressants that don't lead to weight gain, such as Zyban and Wellbutrin.


Birth Control Pills: Birth control pills can easily lead to piling of pounds because they tend to cause bloating and retention. Go for a low-estrogen pill or progestin pill.

Sleeping pills: Over-the-counter available sleeping pills such as diphen-hydramine, sominex or Tylenol Simply Sleep can be a major cause why you are gaining weight. Discuss this at length with your doctor and only take the medications prescribed by him.

Migraine Medicines: These can cause weight gain as they make you want to eat more. Oleanzipine and sodium valproat can lead to weight gain. Stay away from migraine medicines such as depakene and depakote and talk to your doctor regarding migraine medicines which are weight loss or weight neutral ones.

Steroids:
Many over-the-counter available steroids can make you feel ravenously hungry. Steroids are actually good appetite boosters. They improve your appetite, so you eat more thus leading to weight gain. They also cause water retention and bloating problems. Ask your doctor specifically to prescribe you NSAIDs. However, if because of extreme pain you doctor still recommends you steroids like prednisone and all, then make sure your eating right and exercising too.


Any last word of advice? If the medicine is very important for health, and you must take it, make sure you always inquire about alternative medicine which will not cause weight gain with your doctor. Many patients complain of it, but it is a myth that vitamins and calcium supplements cause weight gain. Medicines which we commonly use for cough, cold, flu and skin infection in no way cause weight gain.

Share your comments here Friendstamil.cbox.ws

Thanks


Sunday, 3 February 2013

பாட்டி வைத்தியம் - Grandma Chemotherapy

பாட்டி வைத்தியம்

1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து
ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2
லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை
வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்uக்கு நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன்
சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

6. உதட்டு வெடிப்புக்கு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி,
அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

7. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

8. குடல்புண்க்கு மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க
வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

9. வாயு தொல்லைக்கு வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில்
உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

10. வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில்
குடிக்க வயிற்று வலி நீங்கும்.

11. மலச்சிக்கல் செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை
சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

12. சீதபேதிமலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

13. பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

14. மூச்சுப்பிடிப்புக்கு சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை
சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும்
சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால்
குணமாகும்.

15. சரும நோய்க்கு கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

16. தேமல் வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

17. மூலம் கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன்
சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

18. தீப்புண் வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில்
கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில்
குணமாகும்.

19. மூக்கடைப்புக்கு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில்
போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை
சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

20. வரட்டு இருமல் எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்

21. நரம்பு சுண்டி இழுத்தால் ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.

22. பல்லில் புழுக்கள் சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின்
எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.

23. உடல் பருமன் குறைய வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால்
உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

24. தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து
அருந்தினால் உடல் பருமன் குறையும்.

25. வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த
பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத்
தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.

26. கணைச் சூடு குறைய சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.

27. வலுவான பற்கள் வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல
ஆரோக்கியமாக இருக்கும்.முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.

28. உடல் சூடு ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து
தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

29. கற்கண்டு சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை
அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.

30. கக்குவான் இருமல் வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால்
குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.

31. உள்நாக்கு வளர்ச்சி உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு
வளர்ச்சியைத் தடுக்கும்.

32. இரத்தசோகை நோய்க்கு தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம் அதில்
இரும்புச்சத்து இருப்பதாகும்.ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து
பருகினால் உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச்
செய்யும்.

33. உடலில் தேமல் மறைய தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும்.
வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.
ஆடு தீண்டாப் பாளையை, தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும்.

மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தால் தேமல் மறையும்.

1 துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு
வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.

குறிப்பு: சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது.

34. மலேரியாவால் தாக்கப்பட்டவடர்கள் தினமும் துளசி இலையை சிறிதளவு
காலையில் வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வந்தால் ஓரிரு நாட்களில் நோய் நீங்கிவிடும்.
மலேரியா போன்ற நோய்கள் பரவக் கொசுக்களே மூல காரணம். துளசியின் வாடை பட்டால் கொசுக்கள் அவ்விடத்திற்கு வராது. கொசு தொல்லையை நீக்க வீட்டில் துளசி செடிகளை வளர்க்கலாம்.

35. தீக்காயங்கள் பட்டவுடன் முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும்.
தீப்பட்ட புண்ணின் மேல் தொடர்ந்து தேன் தடவி வந்தால் புண் குணமாகி
விடும். தீக்காயங்களை ஆற்றுவதற்கு தேன் உகந்தது. வலி நீங்கும்.
தீக்கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

36. முட்டைக்கோஸ் இலைகளை சிறுசிறு துண்டுகளாக்கி, முட்டையில் உள்ள வெள்ளைக் கருவுடன் கலந்து தீக்காயங்கள், புண்கள், காயங்கள் மீது தடவினால் விரைவான குணம் கிடைக்கும்.

37. தீப்புண்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவைத் தடவி குணப்படுத்தலாம்

-


Grandma Chemotherapy

1. Camphor in coconut oil and heat it well to chest colds
Depictions of mucus in the chest with radial apply.

2. Aintaru basil leaves and a small piece of a headache to die, 2
Cinnamon, and put the fly on the forehead headache cure and grind well.

3. Karakarappuc to the throat, then pepper, tippili, and elarici
Varuttu powder mixed in honey and eat cured hoarse.

4. U hit a hiccup gooseberry juice with juice, honey
The series will have a hiccup.

5. Alum pan and put in the mouth odor aravaittu making it three times a day by mouth, mouth odor will come koppalittu.

6. Ashes and burnt cane cakkaiyai lip explosion,
Apply to the lips with a lip butter and mix bright burst.

7. Curry leaves digested in a glass of water, ginger, cumin, Moon filter to drink boiled aravaittu well digested.

8. Tanal yellow to gray in the lead until the ulcer is a burning
Must. Coal ash yellow bowel ulcer healing honey and eat it.

9. To harass them neem flower powder and hot water in the gas dryer
Utkolvatin the vayutollai you. Arata stomach ulcers healed.

10. Abdominal pain, fenugreek powder milk and butter in the varuttu
Abdominal pain begins to drink.

11. Cemparutti constipation and leaves powder, twice daily
Constipation will come and eat.

12. Eat a banana in citapetimalai nallennai DYSENTARY healing.

13. Ilaicarai kantankattiri explosion bile bile explosion in olive oil, making it healed wrong.

14. For muccuppitip camphor, to die, benzoin, asafoetida these
Add an equal amount of starch in the mixer again shed
Muccuppitippu cutupatutti three times in the space of tatavin
Healing.

15. Kamala orange powder was dried in the sun and skin to skin disease instead of a daily soap bath and body rubbing on the skin to heal disease.

16. Maciya pan masala with garlic and white mosaic bath daily, rubbing on the skin to heal mosaic.

17. Kilankai cirutuntukalay cut through the grace with lentils
In addition, the sambar and cured by to eat.

18. The ashes of burnt coconut oil tippun banana stem
Apply to attend tippun, cilvatital and injuries soon
Healing.

19. Chuck mukkataip a piece of skin removed half a liter of water
Cunta with distilled, milk, and sugar together in the morning, evening
Sinus soon to come eat.

20. Let palacaru lemon cough, cough Let honey and drink healing

21. If the lever is pulled, soak up the nerve, but this disease can not eat germination vaittataniya types. In week 3 are added to tatavaikala will benefit from the good. Honey is nature is put to the nerve vessels.

22. Take some veppankoluntu in tooth worms, good teeth
All parts of chewing to eat lately.

23. Less and less fat in obesity onions. So
They want to reduce obesity in the diet can be generous.

24. Honey can reduce obesity. Honey mixed with cold water
Aruntin reduce the obesity.

25. To get white teeth, the mouth should be washed thoroughly after each meal time. Before going to sleep, sleeping up
When you have to rub the tooth. When washing palteyttu irukalait
Apply rubbing wash. The teeth become stronger irukalum.

26. Reduce heat cuttin shaft without the development of some of the children lean body shell will be thin chest. 2 tablespoons of honey and goat daily to give them the lower body warm terivitum shaft.

27. If the tooth is teeth tulakkin good strong teeth வேப்பங்குச்சியின்
Are healthy. Murunkaikkayai cut, the teeth become stronger fries and eat in or sambar. Vayotikattilum teeth every day by eating well can be determined.

28. Body heat rose petals, kalkantu, honey and mixed
The heat produced by the body when eaten daily Smooth image.

29. Eating candy cleanses the blood. In the eyes of the screen
Stretching, growing kannoli. Changing red eye. Add the butter to amplify the body if eaten daily.

30. Whooping cough with betel juice, honey and give
Cure whooping cough in children.

31. The growth of domestic salt, yogurt, onion mixture to home
To prevent growth.

32. Honey-anemia drug for the disease. Due to the
Is iron. Goat milk filter, honey
The strength of the body caused by drinking. Enough blood to the body urac
A.

33. Continue to disappear, only to have the medicine and healing in the body mosaic.
Lemon juice mixed with warm water to drink on an empty stomach in the morning.

Fruit rubbing lemon juice on the face, wash after some time.
Untouchability old goat, coconut oil, and 1 week in the sun and then the mosaic mosaic where tatavin disappear.

Radish grind this mixture on the face and rub in the butter disappears by the mosaic.

Grind the rail, along with debit puvarampattai with 1 piece vacamp
If time heals the mosaic.

Note: Do not take a bath with soap.

34. Basil leaves little to the daily malaria தாக்கப்பட்டவடர்கள்
If you swallow chewing on an empty stomach in the morning, in a couple of days away.
Root cause of the spread of diseases such as malaria mosquitoes. The smell of basil, the mosquitoes will not be there. Remove mosquito problem, basil can be grown at home.

35. First degree burns and should be washed in water.
Apply honey on the sore sore cures if tippatta
Will. Oatmeal honey optimal degree burns. The pain you are.
தீக்கொப்புளங்கள் prevent it from happening.

36. Minor pieces of cabbage leaves, mixed with the embryo in the egg white in burns, ulcers, wounds on the tatavin will recover faster.

37. Apply egg white theme for tippunkal cure

Tuesday, 29 January 2013

புற்றுநோயை குணமாக்க - To Cure Cancer

புற்றுநோயை குணமாக்கும் காட்டு ஆத்தாப்பழம்

Benefits Soursop Cancer

புற்றுநோயில் இருந்து மனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை கீமோ மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.

புற்றுநோய் என்றாலே ஒரு உயிர்கொல்லி நோய்தான் என்று இன்றைக்கு பலரும் அஞ்சிக்கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு காரணம் புற்றுநோய் என்பது இன்றைக்கும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது.

புற்றுநோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), மார்ப்பகம், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ள‌து. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட‌ நிலையில் தாக்குவதும் உண்டு.

புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தி உள்ளது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அந்த வகையில் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது. இது பலாப்பழம் போல முட்கள் கொண்டுள்ளதால் பலா ஆத்தா என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது. இது பலாப்பழம் போல முட்கள் கொண்டுள்ளதால் பலா ஆத்தா என்றும் அழைக்கப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளன. காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான‌ வாசனையுடையதாக இருக்கும்.

பக்கவிளைவுகள் இல்லை

காட்டு ஆத்தா பழம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. கீமோ சிகிக்சை எடுத்துக்கொள்ளும்போது கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும். முடி கொட்டும், உடல் எடை குறையும். ஆனால் இந்த இயற்கை கீமோ வினால், கடுமையான‌ குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான 'கீமோதெரபி' போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

இந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. புற்றுநோயை மட்டுமல்லாது இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாக்கிறது. அதனால் மற்ற‌ கொடிய நோய்களையும் எதிர்க்கிறது. இது அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.

இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது. நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது. பூஞ்சைத் தொற்று என்று சொல்லப்படும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.


Forest attappalam healing cancer


Powerful to protect humans from cancer and cancer killer "Forest attappalam" found. The fruit, which is given to the chemical type chemoprotection maruntukalaivita 10,000 times stronger anti-cancer potential to be a miraculous natural cancer killer reported research results.

Today, there are many afraid of a pesticide that is not cancer noytan. Today, due to the cancer doctors, researchers, and a challenge is tough.

Cancer blood cancer, skin cancer, bone cancer that starts in the human body not leave anything without liver, lung, pancreas, kidney, brain, mouth / teeth, gums, stomach (intestinal), marppakam, uterus, cervix, esophagus, prostate and many organs as an attack on is. Murrivitta without any signs of cancer before some of these are in a state of victimization.

In the introduction we are given only upon cancer drugs. But it does not seem to be any resistance to the drugs. Cauliflower, Carrot, Tomato, Lemon grass, matulampalam, tapioca, papaya, garlic, broccoli, aprikat natural fruits and seeds that are resistant to cancer, the doctors advised unavukalileye. Powerful cancer killer in the category "forest attappalam" found.

The fruit, which is given to cancer chemical type (Chemo) maruntukalaivita 10,000 times the power of a strong anti-cancer killer is a wonderful natural that the research results. The fruit is so powerful cancer killer in the United States, the Amazon rainforest, the Caribbean and Central America, is widely grown in Southeast Asian countries. It has thorns like jackfruit atta called the jack.

The fruit, which is given to cancer chemical type (Chemo) maruntukalaivita 10,000 times the power of a strong anti-cancer killer is a wonderful natural that the research results. The fruit is so powerful cancer killer in the United States, the Amazon rainforest, the Caribbean and Central America, is widely grown in Southeast Asian countries. It has thorns like jackfruit atta called the jack.

Effective chemicals

Carbohydrate in the fruit of many nutrients, and substantial amounts of fructose vitamin C, vitamin B1, vitamin B2 are filled with such cattukkalum. Its leaves, seeds have been used for different medical use. The color of the flower withers and the flowers in the morning velirmancal vacanaiyutaiyat is excellent.

No side effects

Be able to cure cancer is atta Show all fruit. Chemoprotection serious side effects while taking treatment. Hair loss, reduced body weight. But by the natural chemoprotection, severe nausea, vomiting, weight loss, and the total is going to be like getting there. It is a natural food, the chemical therapy, chemotherapy, unlike the safe drug without side effects and effectively attacking cancer cells, destroying them is the doctors say. Palahinam for the treatment of the body, it takes a whole day, which makes for strong and healthy.

Disease resistance

Besides the fruit of the tree leaves, roots, bark, stems, flowers, seeds, medicinal qualities, such as the various parts are. This not only protects the body's immune system cancer. So opposed to other deadly diseases. It has all kinds of dissolving tumors.

Heart disease, asthma and lung related problems repairing. And to boost our body's energy, and is good for eyesight. As fungal infections, cure disease is caused by bacteria attacks. Reduces high blood pressure. Depression, nervous disorders are addressed.


--
Thanks And Regards
Sham Sundarrajan