Flash News

Friends Tamil Chat

Search This Blog

Friday, 13 September 2013

ரிவர்ஸ் க்ரஞ்சஸ் பயிற்சி - Reverse crunches Training

ரிவர்ஸ் க்ரஞ்சஸ் பயிற்சி - Reverse crunches Training

ரிவர்ஸ் க்ரஞ்சஸ் பயிற்சி


தொப்பை குறைய எளிய பயிற்சி இப்போது உள்ள காலகட்டத்தில் அனைவரையும் கவலை அடைய செய்யவும் பெரிய பிரச்சனை எது என்றால் அது தொப்பை. உடல் உழைப்பு இல்லாத இந்த அவசர யுகத்தில் 10ல் 8 பேர் தொப்பை பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். 

இந்த தொப்பையை குறைக்க ஜீம்மில் செய்யப்படும் உடற்பயிற்சிகள் சற்று கடினமாக இருக்கும். ஆனால் வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான பயிற்சி ஒன்று உள்ளது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் தரையில் கால்களை நேராக நீட்டி, கைகளை உடலோடு ஒட்டி வைத்து மல்லாந்து படுக்க வேண்டும். 

உள்ளங்கைகள் தரையில் பார்த்த வண்ணம் இருக்க வேண்டும். இந்த நிலையில் இரண்டு கால் முட்டிகளையும் மடக்கி இடுப்பு வரை தூக்க வேண்டும். இது தான் ஆரம்ப நிலை. இந்த நிலையில் சில நிமிடங்கள் இருந்த பின்னர் அடுத்த நிலைக்கு வர வேண்டும். 

படத்தில் உள்ளபடி கால் முட்டியை மடக்கிய படி, கைகளை நன்றாக தரையில் ஊன்றி இடுப்பிற்கு மேல் தூக்க வேண்டும். இந்த நிலையில் சிறிது நேரம் இருந்த பின்னர் ஆரம்ப நிலைக்கு வர வேண்டும். 

இவ்வாறு இந்த பயிற்சியை ஆரம்பத்தில் 15 முறை செய்யலாம். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் 3 மாதத்தில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். 

--------------------------------------

Reverse crunches Training
I worried all the time to achieve a simple exercise to decrease belly to belly , then it is a big problem . In this era of emergency in the absence of physical exertion 8 of 10 suffer from belly problem .
Jim reduce the cap will be a bit difficult in the exercise will be . But a simple exercise that can be done at home is one thing . To do this exercise mat on the floor in the first leg stretched straight , hands in line with the body mallantu to bed .
Palms on the ground to be seen . At this stage two to lift the knees up to the waist loop . This is the initial stage . After a few minutes in this position should come to the next level .
Folded in accordance to the knees , hands planted on the floor to sleep on top of the waist . After some time in this state have come to the starting position .
Thus, at the beginning of this tutorial can be 15 times . Then gradually increase the amount of toll to 30 times . If the practice continues to this day are getting good results at 3 months .

--------------------------------------


Rivars krañcas payiṟci 
Toppai kuṟaiya eḷiya payiṟci ippōtu uḷḷa kālakaṭṭattil aṉaivaraiyum kavalai aṭaiya ceyyavum periya piraccaṉai etu eṉṟāl atu toppai. Uṭal uḻaippu illāta inta avacara yukattil 10l 8 pēr toppai piracciṉaiyāl avatippaṭukiṉṟaṉar. Inta toppaiyai kuṟaikka jīm'mil ceyyappaṭum uṭaṟpayiṟcikaḷ caṟṟu kaṭiṉamāka irukkum. Āṉāl vīṭṭilēyē ceyyakkūṭiya eḷimaiyāṉa payiṟci oṉṟu uḷḷatu. Inta payiṟci ceyya mutalil virippil taraiyil kālkaḷai nērāka nīṭṭi, kaikaḷai uṭalōṭu oṭṭi vaittu mallāntu paṭukka vēṇṭum. Uḷḷaṅkaikaḷ taraiyil pārtta vaṇṇam irukka vēṇṭum. Inta nilaiyil iraṇṭu kāl muṭṭikaḷaiyum maṭakki iṭuppu varai tūkka vēṇṭum. Itu tāṉ ārampa nilai. Inta nilaiyil cila nimiṭaṅkaḷ irunta piṉṉar aṭutta nilaikku vara vēṇṭum. Paṭattil uḷḷapaṭi kāl muṭṭiyai maṭakkiya paṭi, kaikaḷai naṉṟāka taraiyil ūṉṟi iṭuppiṟku mēl tūkka vēṇṭum. Inta nilaiyil ciṟitu nēram irunta piṉṉar ārampa nilaikku vara vēṇṭum. Ivvāṟu inta payiṟciyai ārampattil 15 muṟai ceyyalām. Piṉṉar paṭippaṭiyāka eṇṇikkaiyiṉ aḷavai atikarittu 30 muṟai ceyya vēṇṭum. Inta payiṟciyai tiṉamum toṭarntu ceytu vantāl 3 mātattil nalla palaṉ kiṭaippatai kāṇalām.

---------------------------------------


Thanks
Share your comments : http://FriendsTamil.cbox.ws
For more health tips    : http://NanbanTamil.blogspot.com

தொப்பை குறைய உதவும் க்ரஞ்சஸ் பயிற்சி - Crunches Training helps to reduce belly

தொப்பை குறைய உதவும் க்ரஞ்சஸ் பயிற்சி - Crunches Training helps to reduce belly
தொப்பை குறைய உதவும் க்ரஞ்சஸ் பயிற்சி
இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.

அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.

செய்முறை: முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும்.

அப்போது தான் முழுபலனையும் பெற முடியும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 30 முறை செய்ய வேண்டும். பார்க்க எளிமையாக தெரிந்தாலும் செய்யும் போது இந்த பயிற்சி சற்று கடினமாக தான் இருக்கும்.

ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்த எண்ணிக்கையில் உங்களால் முடிந்த அளவு செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 50 முறை கூட செய்யலாம். செய்யும் எண்ணிக்கையின் அளவை பொறுத்து விரைவில் பலன் கிடைக்கும்.
------------------------------------
Training helps to decrease belly crunches
One problem which is bothering all of today's youth , but it's belly . They do not get any kind of time to try to reduce the cap .
Learn a simple exercise that can be done from home for such people . Following this exercise daily for 3 months and then gradually decrease can be found in the belly .
Method : straight leg stretched out on the mat to lie down . Place your hands along with the body . Matakkavum both legs up to the knee . Being in normal breathing slowly forward and touch the knees and hands . Back in the ring when it should not arise . I want to do in life .
Only then can get mulupalanaiyum . It should do this exercise 30 times daily . This training can be simple to see when it 's going to be difficult .
At the beginning of this exercise will do your level best in low numbers . Then gradually increase the size of the number can be even 50 times . Depending on the size of the benefit will be available soon .

-----------------------


Toppai kuṟaiya utavum krañcas payiṟci 
Iṉṟaiya iḷaiñarkaḷai aṉaivaraiyum pāṭāy paṭuttum piracciṉai etuveṉṟāl atu toppai. Inta toppaiyai kuṟaikka avarkaḷ enta vitamāṉa muyaṟciyum eṭukka nēram kiṭaippatillai. Appaṭippaṭṭavarkaḷukku vīṭṭil iruntapaṭiyē ceyyakkūṭiya eḷiya payiṟciyai terintu koḷḷuṅkaḷ. Inta payiṟciyai toṭarntu tiṉamum ceytu vantāl 3 mātattil toppai paṭippaṭiyāka kuṟaivatai kāṇalām. Ceymuṟai: Mutalil virippil kālkaḷai nērāka nīṭṭi paṭuttuk koḷḷavum. Kaikaḷai uṭalōṭu oṭṭi vaikkavum. Piṉṉar kālkaḷ iraṇṭaiyum muṭṭi varai maṭakkavum. Iyalpāṉa cuvācattil iruntapaṭi metuvāka muṉṉōkki vantu kaikaḷāl kāl muṭṭiyai toṭavum. Ivvāṟu eḻum pōtu mutuku vaḷaiya kūṭātu. Paṭattil uḷḷapaṭi tāṉ ceyya vēṇṭum. Appōtu tāṉ muḻupalaṉaiyum peṟa muṭiyum. Ivvāṟu inta payiṟciyai tiṉamum 30 muṟai ceyya vēṇṭum. Pārkka eḷimaiyāka terintālum ceyyum pōtu inta payiṟci caṟṟu kaṭiṉamāka tāṉ irukkum. Ārampattil inta payiṟciyai kuṟainta eṇṇikkaiyil uṅkaḷāl muṭinta aḷavu ceytāl pōtumāṉatu. Piṉṉar paṭippaṭiyāka eṇṇikkaiyiṉ aḷavai atikarittu 50 muṟai kūṭa ceyyalām. Ceyyum eṇṇikkaiyiṉ aḷavai poṟuttu viraivil palaṉ kiṭaikkum.
-------------------------
Thanks
Share your comments Here: http://FriendsTamil.cbox.ws
For More Health Tips : http://NanbanTamil.blogspot.com