Flash News

Friends Tamil Chat

Search This Blog

Friday 10 April 2015

இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
உலகில் மில்லியன் கணக்கில் பெண்கள் இரும்புச்சத்து குறைபாடு என்னும் இரத்த சோகையினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகினற்னர். இந்த இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால், அதிக அளவில் சோர்வு ஏற்படும். அதுமட்டுமல்லாமல் வேறு சில அறிகுறிகளையும் சந்திக்கக்கூடும். அதில் வெளிர் சருமம், மூச்சு விடுவதில் சிரமம், மயக்கம், கால்களில் பிடிப்பு அல்லது குடைச்சல், நாக்கில் புண் அல்லது வீக்கம் ஏற்படுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இப்படி உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், அதன் உற்பத்தியை அதிகரிக்க உணவுகள் தான் பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இங்கு இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை உணவில் சேர்த்து வந்தால், இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.




கைக்குத்தல் அரிசி 
கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஆகவே இரத்த சோகை உள்ளவர்கள், வெள்ளை சாதத்தை தவிர்த்து, கைக்குத்தல் அரிசி சாதத்தை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.


ஓட்ஸ் 
ஓட்ஸில் எண்ணற்ற சத்துக்களுடன், இரும்புச்சத்து வளமாக நிறைந்துள்ளது. எனவே காலை வேளையில் ஓட்ஸை உணவாக எடுத்து வந்தால், இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கலாம்.



உருளைக்கிழங்கு 
உருளைக்கிழங்கில் கலோரிகள் அதிகம் இருந்தாலும், இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. ஆகவே இரத்த சோகை இருந்தால், தினமும் உருளைக்கிழங்கை உணவில் சேர்த்து வாருங்கள்.



ப்ராக்கோலி 
காலிஃப்ளவர் போன்று இருக்கும் ப்ராக்கோலியை இரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.


ஸ்ட்ராபெர்ரி 
என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி மட்டுமின்றி, இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. இந்த பழத்தை உட்கொண்டு வந்தால், உடலானது எளிதில் இரும்புச்சத்தை உறிஞ்சும்.


பட்டாணி 
ஊட்டச்சத்துக்களின் கிடங்காக விளங்கும் பட்டாணியும், இரத்த சோகையைப் போக்க உதவும். எனவே பச்சை பட்டாணி வாங்கி, அதனை சமைத்து சாப்பிட்டு வாருங்கள்.


பசலைக் கீரை 
பசலைக்கீரையில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் சி இருப்பதால், இந்த கீரையை உட்கொண்டால், இரும்புச்சத்தை உடலானது விரைவில் உறிஞ்சும்.


பரங்கிக்காய் விதை 
பரங்கிக்காய் விதையை வறுத்து, அதனை உண்ணும் உணவில் தூவி, சாப்பிட்டு வந்தால் இரத்த சோகையில் இருந்து விடுதலை கிடைக்கும்.


Iron Deficiency Symptoms In Women


Iron deficiency symptoms are not very hard to detect provided you know them. However, many a times the iron deficiency symptoms get passed over as casual fatigue and tiredness. A state were you chronically have iron deficiency is called anemia. The signs of anemia are commonly seen in small children and women. 

Especially for Indian women, the signs of anemia are extremely common. Iron deficiency symptoms can often be fought with simple diet changes or cheap nutritional supplements. Women are prone to iron deficiency much more than men. This is partly due to their monthly period. Women also face iron deficiency after or during a pregnancy. Childbirth draws heavily on the iron reserves of the body. 

So the signs of anemia in women deserve special attention. If you are a woman and you face any of the following iron deficiency symptoms regularly, then you must have blood test for haemoglobin immediately. Check out these iron deficiency symptoms so that you can fight anemia at the core.



Black Outs 
Do you suddenly feel that everything is going blank or black in front of your eyes. This is a minor form of fainting that can happen because of iron deficiency.


Fatigue 
If you feel tired all the time then it is a cause of concern. It is normal to feel tired after a hard day's work. But if you are tired even after 8 hours of sleep then it is fatigue due to iron deficiency.


Pale Complexion 
One of the most visible symptoms of iron deficiency is pale complexion. If you have a whitish pallor or your skin loses colour then it is probably due to anemia.


Headaches 
When there is less iron in the body, sufficient blood is not produced by the bone marrow. As a result, the brain gets less supply of blood and thus the nagging headaches.


Brittle Nails 
At first your nails will become pale and colourless like your skin. And then they will become brittle and break easily.


High Heart Rate 
Since there is less amount of blood in the body, the heart has to work harder to pump it to all the parts of the body. Thus palpitations and a higher heart rate is a common iron deficiency symptom.



Irregular Periods 
When there is less haemoglobin in your blood, your body tries to preserve as much blood as it can. You may have less flow of menstrual blood or even miss your period if you have iron deficiency.


Shortness of Breath 
Haemoglobin that is produced from iron is the oxygen carrier of the blood. And with low iron reserves, the oxygen carrying capacity of the blood comes down significantly.


Cold Feet 
Are your hands and feet perpetually cold? This could be a pertinent iron deficiency symptom. Blood is warm and responsible for the body temperature. When there is deficiency of blood, your extremities become cold.

Thanks 
NanbanTamil

For More Read @ http://NanbanTamil.Blogspot.com
For  comments @ http://my.cbox.ws/FriendsTamil

No comments:

Post a Comment