Flash News

Friends Tamil Chat

Search This Blog

Friday 22 February 2013

ஆப்பிள் ஜாம் - Apple Jam

ஆப்பிள் ஜாம்



ஜாம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு ஜாம் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் அந்த ஜாம்மை பிரட்டுடன் சேர்த்து, காலை வேளையில் சாப்பிட்டு சென்றால், காலை உணவே தேவைப்படாது.


இத்தகைய ஜாம்மை இதுவரை கடைகளில் வாங்கி தான் சாப்பிடுவோம். ஆனால் இப்போது அந்த ஜாம்மை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். அதிலும் பிடித்த பழங்களை வைத்து செய்யலாம். இப்போது அவற்றில் ஆப்பிளை வைத்து எப்படி ஜாம் செய்வதென்று பார்ப்போமா!!!

delicious apple jam

தேவையான பொருட்கள்: 
ஆப்பிள் - 1 1/2 கப் (தோலுரித்து நறுக்கியது) 
சர்க்கரை - 1/4 கப் 
எலுமிச்சை சாறு - 1 1/2 டீஸ்பூன் 
ஏலக்காய் பொடி - சிறிது

செய்முறை: முதலில் ஆப்பிளை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல், ஒன்றிரண்டாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு செய்து கொள்ள வேண்டும். சர்க்கரைப் பாகு ரெடியானதும், அதில் அரைத்து வைத்துள்ள ஆப்பிளை சேர்த்து, கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும். கலவையானது கெட்டியானதும், அதில் எலுமிச்சை சாறு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும். பிறகு அதனை குளிர வைத்து, காற்றுப் புகாத பாட்டிலில் வைக்க வேண்டும். இப்போது சுவையான ஆப்பிள் ஜாம் ரெடி!!!

Apple one of the best food for health and beauty. You can prepare tasty jam by apple. Today we will learn the procedure of apple jam recipe.

Mixed Fruit Jam

Preparing jam is an easy way to store vegetables and fruits for a long time. Mixed fruit jam is a yummy jam recipe that can be easily prepared at home rather than buying it from the market. Some colourants and additives are sometimes used in this easy jam recipe. You can also use this mixed fruit jam for bread spreads as well as toppings on cakes and rolls.

Mixed fruit jam is one of the most popular mixed fruit recipes. Use fresh fruits whole for this jam recipe. You can use fruits of your choice for this easy jam recipe. But in this jam recipe we will be using apple, papaya, grapes, banana and pineapple for making a mixed fruit jam. Different kinds of berries like blackberry or strawberry may also be used for making this mixed fruit jam. Include this mixed fruit jam in your child's diet and see how it makes him/ her happy.

Mixed Fruit Jam: A Sweet Tooth Recipe


Serves: 8-10 
Preparation Time: 1 hour 
Ingredients Apples- 5-6 Papaya- 1 Grapes- 1 kg Banana- 3 Pineapple- 1 (small) Lemon Juice- 1 ½tsp Citric Acid- 6-7tsp Sugar- 1- 1½ kg Salt- To taste

Procedure

Peel off the pineapple and papaya skin and make small pieces. Chop the apple (without) peeling to pieces. Bring the apple, papaya, grapes and pineapple pieces to a boil in a deep bottomed frying pan over a gas oven. Now peel off the apple skin. De-seed all the fruits. Transfer the grapes, lemon juice, boiled apple, papaya, grapes, banana and pineapple in a mixer. Blend until a fine pulp is formed of all the fruits. Now take another deep bottomed frying pan over a gas oven and pour the mixed fruit pulp into it. Add sugar and salt to it and keep stirring on a low flame until it thickens. Now add the citric acid to it and again keep stirring for 1-2 minutes over a low flame. Take some of the contents of the pan on a plate using a spatula. See if the paste flows off like a liquid. If not then your jam is ready. Immediately pour it into air tight glass containers. Let it cool to room temperature and then refrigerate.


--
Thanks 

No comments:

Post a Comment