Flash News

Friends Tamil Chat

Search This Blog

Tuesday 28 January 2014

எளிய அழகு குறிப்புகள் (பாகம் 2) - Simple Beauty Tips (Part 2)

எளிய அழகு குறிப்புகள் (பாகம் 2) - Simple Beauty Tips (Part 2)

உடையும், அலங்காரமும்

நடைமுறையில் இன்றைய பெண்கள் பேஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மேலும் தங்களுக்கு ஏற்ற உடை, ஆபரணம், மற்றும் கலர் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள். அவர்களுக்காக இதே சில டிப்ஸ்:;
*உயரமாகவும், ஒல்லியாகவும் உள்ள பெண்கள் குறுக்கே கோடுகள் போட்ட உடைகளையோ அல்லது பெரிய டிசன்கள் உள்ள உடைகளையோ அல்லது பெரிய பார்டர்கள் போட்ட உடைகளை அணிந்ததால்  பார்க்க அழகாக இருக்கும்.
*குண்டாக உள்ள பெண்கள் சிறிய டிசன்கள் உள்ள உடைகளையும், சிறிய கோடுகள் போட்ட உடைகளையும், அகலம் குறைவாக உள்ள பார்டர்கள் போட்ட உடைகள் அணிவது அழகாகவும், ஒல்லியாகவும் தெரியும்.  
*சிவப்பாக இருக்கும் பெண்களுக்கு டார்க் கலரும், கருப்பாக இருக்கும் பெண்களுக்கு லைட் கலரும் பொருத்தமாக இருக்கும் என்ற  பொதுவான கருத்து உள்ளது ஆனால் அது மிகவும் தவறு. கருப்பாக இருக்கும் பெண்கள் லைட் கலர் உடை அணிந்தால், அவர்கள் மேலும் கருப்பாகத் தெரிவார்கள்.
ஆனால் சிவப்பாக இருக்கும் பெண்கள் லைட் கலர் அணிந்தால் மேலும் அழகாகத் தெரிவார்கள். கருப்பான பெண்களுக்கு ஓவர் லைட்டாகவும் இல்லாமல், ஓவர் டார்க்காவும் இல்லாமல் இருக்கும் மீடியமான கலர்கள் தான் மிகவும் சிறந்தது. உதாரணமாக கருப்பான பெண்கள் புளூ கலர் உடைகளை அணிந்தால் பார்க்க மிகவும் அழகாகவும்,கலராகவும் தெரிவார்கள்.

-----------

அழகான தோற்றம் கிடைக்க
*பொதுவாக பெண்கள் எல்லோருமே தங்களை ஸ்லிம்மாகக் காட்டிக் கொள்ளத்தான் மிகவும் விரும்புவார்கள். அதற்கு மிகவும் சிறந்தது டார்க் கலர்தான். லைட் கலர்கள் ஒரு ஸ்லிம்மான  பெண்ணைக் கூட கொஞ்சம் குண்டாகக் காட்டும். எனவே ஸ்லிம்மான பெண்கள் லைட் கலர்கள் உடைகளை உடுத்த வேண்டாம்.  

-----------

கொண்டை அலங்காரம்
*மிகவும் உயரமான பெண்கள் மிகவும் உயரமான கொண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. சிறிது குள்ளமான பெண்கள் கொண்டையச் சிறிது கூர்மையாகவும், உயரமாகவும் போட்டுக் கொண்டால் பார்க்க அழகாக இருக்கும். அதே போல் வட்டமான முகம் உள்ளவர்களும் சிறிது உயரமான கொண்டை போட்டுக்கொள்ளலாம். 

------------

அழகு ஒப்பனை முறைகள்
பெண்கள் அழகின் மீது அதிக அக்கறை காட்டுகின்றனர். இதற்காக பியூட்டி பார்லர் சென்று தங்கள் அழகை மெருகேற்றிக் கொள்கின்றனர். இதனால் அதிக பணம் செலவாவதுடன், ரசாயனம் கலந்த `க்ரீம்'களால் `அலர்ஜி'யும் ஏற்படுகிறது. எனவே, வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு மென்மையான சருமத்தை எப்படிப் பெறுவது என்பதை இங்கே பார்க்கலாம்:


* மஞ்சள்தூள், சந்தனத்தூள், ஆலிவ் எண்ணை கலவையை உடல் முழுவதும் பூசி, 10 நிமிடங்களுக்குப் பிறகு குளிக்க வேண்டும். இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவை செய்து வர சருமம் மென்மை பெறும்.  
* பாலும், எலுமிச்சைபழச் சாறும் கலந்த கலலையை முகத்தில் பூசி, இயற்கையான முறையில் `பிளீச்' செய்யலாம்.    

------------
ஆரோக்கியமான கூந்தலுக்கு


ஆரோக்கியமான கூந்தல்
*தலை முடியின்  வறட்டுத் தன்மையைப் போக்கி, ஜொலி ஜொலிக்க வைக்கும் சக்தி  ஆரஞ்சு தோல் தோலுக்கு உண்டு.  உலர்ந்த ஆரஞ்சு தோலுன், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா இவை ஒவ்வொன்றும் தலா  250  ௦கிராம் எடுத்து, மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.  
இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால்.   முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும்.   இந்த பவுடரை உடம்புக்கும் தேய்த்து குளிக்கலாம்,வாசனை பவுடராகவும்  இதை பயன்படுத்தலாம்.       


*கூந்தலுக்கு எப்பொழுதும் இறுக்கமாக "க்ளிப்" போடக்கூடாது.இவ்வாறு செய்தால் முடி உடைந்து போகும்.    
*வாரம் ஒரு முறை கண்டிப்பாக ஆயில் மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.அப்பொழுது தான் உதிராமல் நன்கு வளரும்.ஆலிவ் ஆயில் பயன்படுத்தி முறையாக மசாஜ் செய்தால், அது கூந்தலை வலுப்படுத்துவதுடன், கூந்தல் உதிர்வு மற்றும் முடி நரைத்தல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

-------------

கூந்தல் பராமரிப்பு - முடி உதிர்வது நிற்க


முடி வளர
*வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது படிப்படியாக நின்று விடும்.
*கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது உடனடியாக நின்று விடும்.
*வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வது நிற்கும்.

------------

கூந்தல் பராமரிப்பு - முடி மிருதுவாக இருக்க


கூந்தல் பராமரிப்பு 
*முடி மிருதுவாக இருக்க சீத்தாப்பழ விதைகளைப் காயவைத்து பொடியாக்கி,அதை  சீயக்காயுடன் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.இதை வாரம் இரு முறை  தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டு போல் மிருதுவாக மாறும்.  
*பெண்களுக்குப் உள்ள மிக பெரிய பிரச்னை பேன்தான். இதை ஒழிக்க இரவில் தலையணைக்கு அடியில் செம்பருத்திப் பூ இலைகளை வைத்துப் படுத்து வந்தால் பேன்கள் ஒழியும்.
அதேசமயம், இந்த செம்பருத்திப் பூக்களையும் கற்பூரப் பொடி இரண்டையும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலைக்குத் தடவிக் கொண்டால் பேன்கள் ஓடிவிடும்.


-----------

உடல் அழகு - சில அழகுக் குறிப்புகள்:
*பழுத்த வாழைப்பழத்துடன் பால் கலந்து முகத்தில் பூசுங்கள்.  முகம் பளப்பளக்கும்.

சில அழகுக் குறிப்புகள்:

*பப்பாளிப்பழம், எலுமிஸ்சை சாறு கலந்து தடவவும்.  முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.

* ஆரஞ்சு சாறை குளிர்சாதன பெட்டியில் வைத்து கட்டியாகி ஒரு வெள்ளை துணியில் கட்டிக்கொண்டு கண்களுக்கு மேல் ஒத்தி எடுக்கவும்.  கண்கள் குளிர்ச்சியாக இருக்கும். 

*  வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமெட்டி, பால் சேர்த்து முகத்தில் பூசி பிறகு கழுவி விடவும்.  வெய்யிலில் கருத்த முகம் பொலிவு பெரும்.

* தர்பூசினி பழ்ச்சாறு, பயத்தம்மாவு கலந்து முகத்தில் பூசினால், முகம் புதுப்பொலிவு பெறும். 

*  தக்காளிப்பழத்தை முகத்தில், கைகளில் தடவி வரவும்.  கைகள் மிருதுவாக இருக்கும். 

இப்படி தினமும் 10 அல்லது 15 நிமிடங்கள் நம் அழகுக்காக ஒதுக்கிவைத்தால், வயதனாலும் இளமையாக இருக்கலாம்.

----------

உடல் அழகு - முகம் பளபளப்பாக இருக்க
*சிலருக்கு முகத்தில் காது, கால், கைகளில் நிறைய முடிகள் இருக்கும். அவர்கள் வேப்பங்கொழுந்து, குப்பை மேனி இலை, விரலி மஞ்சள் அரைத்துப் பூசி பத்து நிமிடம் உலரவிட்டு பின் கழுவினால் முடி உதிர்ந்து விடும்.

முக அழகு 


*முகத்தில் பருக்கள் இருந்தால் வெள்ளைப் பூண்டையும், துத்தி இலையையும் சம அளவு எடுத்து அதை நறுக்கி, பின் நல்லெண்ணெயில் போட்டுக் நன்கு காய்ச்சி தினசரி பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால், விரைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
*உடம்பில் தழும்புகள் இருந்தால் அந்த இடத்தில அவரை இலையின் சாற்றை பூசி வந்தால் தழும்புகள் படிப்படியாக மறைய ஆரம்பிக்கும்..    
*தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.  

----------

Simple Beauty Tips ( Part 2) - Simple Beauty Tips (Part 2)

Clothes and interiors

In practice, the importance of women's fashion today . And their friendly dress , ornament , and the color are very interested to know . Tips for the same ;

* Tall and skinny women across the striated utaikalaiyo or online at Design utaikalaiyo or draw the Border Wearing clothes that are beautiful to look at .
* The plump little girls dressed in Design , minor wear clothing lines , the width of the Border in less wear beautiful clothes and skinny know .
* Dark red kalarum for women , black women are better suited to the Light kalarum is the general idea , but it is very wrong . Light Color black dress worn by women , they are more visible in the dark .
But women will be lit red color dress looks more beautiful . Black women without being over- lit , over tarkkavum mitiyamana colors are not the most efficient . For example, black women wearing clothes to look more beautiful and blue color , color and looks .

-----------

There is pretty impressive

* All of the girls can not pose themselves more likely to be slim . It is highly recommended that kalartan Darwin . Light colors are a little too plump girl showing slimmana . Women do not wear clothes in light colors so slimmana .

-----------

Hair decoration

* Some very tall, very tall women should wear . Kontaiya little bit sharp and short girls , tall and wearing the watch is beautiful . As well as a slightly higher crest போட்டுக்கொள்ளலாம் rounded face .

------------

Beauty make-up methods

Women are more concerned with beauty . We are enriching their charm and beauty parlor . With so much money celavavat , mixed feedstock ` creamy ' s the ' Allergy ' also occurs . So , how to get home and delicate skin material can see here :


* Mancaltul , cantanattul , a mixture of olive oil and put it all over the body , wash off after 10 minutes . Two or three times this week and will soften the skin .
* Milk and apply it on the face kalalaiyai elumiccaipala carum mixed , naturally ' bleach ' can .

------------
For healthy hair



Healthy Hair
* The shock of hair , and to shine brighter orange peel skin has the power to make . Dried orange tolun , tuntukalakkiya Citronella , Sampangi seed , Phoolan potato , chopped nuts , chopped payantam , 0 grams of hashish and 250 each , giving the machine to grind .
The powder gets a bath once a week, head to the bar . Blond hair and the smell will be . Bath and body rubbing the powder , the powder used for flavoring .


* Hair has always been tight , " clip " should not . Doing so will break the hair .
* Oil massage once a week to be sure . 's Persistent and growing well . Olive oil and massage using the system if it is to strengthen the hair , the hair shedding and hair naraittal prevent it from happening .

-------------

Hair Care - Hair stand to loose



Hair grow
* Get a handle on Neem boiled in water after a day of boiled water to wash the head with the end of the stinger has gradually comes to a standstill .
* Katukkay , tanrikkay , gooseberry powder soaked in the morning and at night with water mixed with lemon juice and mixed with the loose hair on the head to the bar for a bath to stop immediately .
* Dill , abresprecaterius powder soaked in coconut oil spike comes a week after the end of the day it will fall .

------------

Hair Care - Hair is soft



Hair Care
* Smooth the hair is dried into powder vitaikalaip cittappala be , it will grind along with ciyakka . Rubbing his head and wash it twice a week , if not become smooth as silk .
* Penkalukkup pentan the biggest problem . Eradicate it under the pillow at night, lying down on the leaves in Chembaruthi flower thrips shall come .
However , both of these Chembaruthi flowers and camphor powder and coconut oil , then rub with head lice away.


-----------

Physical beauty - some beauty tips :
* Ripe bananas mixed with milk , apply on the face . Palappal to face .

Some Beauty Tips :


* Papaya , elumiscai Apply the juice mix . Get a good color for the face .

* Put the orange juice in the refrigerator in a white cloth tied kattiyaki postpone taking over the eyes . The eyes are cool .

* Cucumber extracts multanimetti , add milk and apply it on the face and then wash hands. Glow in the dark face of the sun is great .

* Tarpucini palccaru , mixed payattammavu pucin in the face , the face will putuppolivu .

* Takkalippalattai face , to shake hands and rub . Hands are smooth .

Like 10 or 15 minutes a day set aside for our beautiful and younger may vayatanalum .

----------

Physical beauty - face to be shiny
* Some people in the face, ear , foot , can be a lot of hands . They veppankoluntu , Manny leaf litter , ground yellow tinged Virali Wash the hair breaks off after ten minutes ularavittu .


Facial Beauty


* If you have pimples on the face, white sleeve , tutti leaves of equal size , cut it , then place in nallenne rub the pimples daily pottuk usually gets well soon pimples will not know the place .
* If there are marks on the body and put it in that place, if the juice of bean leaf scars gradually begin to disappear ..
* The skin is smooth , shiny and , if need be , coriander leaf juice and rub it on the skin gets a little musk mixed mancaltulai skin starts to become smooth and shiny .

Thanks
For more health tips    : http://NanbanTamil.blogspot.com

No comments:

Post a Comment