Flash News

Friends Tamil Chat

Search This Blog

Sunday, 17 February 2013

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு - Cure for nephrolithiasis

ரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

ரூ 10 -ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

*முஸ்கி ** :* நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த, வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்துவிடும். இரண்டு நாட்கள் முன், சக பதிவர் " தோழி" என்பவரின் பதிவு * ,* படித்தேன். அதை படித்ததிலிருந்து, நான் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கல் பிரச்சினையை எப்படி `10 செலவில் தீர்வு கண்டேன் என்பதை நாலு பேருக்கு தெரிவிக்கலாம் என்பதெ இந்த பதிவுன் நோக்கம்.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார். ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார். மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால்,

இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார். சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையதலத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார். வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் (ரொம்ப நல்லவர் போலும்).

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ் , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிரதுதான்). இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதலத்தில் சொன்னது போல்): ¼ கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ்( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது) `10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை( ஒரே முரையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம். நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு( அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர் பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளிவருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர் பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கல் ஒரு ஸேப் இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும். மறுநாள் எடுதத ஸ்னில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது. அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலு சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ள்லாம். தினமும் 3 லிட்டெர் வையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்

.

*சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக **, **நான் இணையதலத்தில் அலைந்தபோது படித்ததில் சில **:* *துளசி இலை**(basil) :** *இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம் , அதனால், இதை நாம் கல் உருவாவதை தடுக்கும் முன்னெச்சிரிக்கைக்காக அருந்தலாம்)

*ஆப்பிள்**(Apple) :* அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

*திராட்சை **( Grapes) :* இதி உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், க்ச்ல் உருவாவதை தடுக்குமாம். மேலும் இந்த மழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

*மதுளம் பழம்**(pomegranate ):* இந்த பழத்தின் விதயைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

*அத்திப்பழம்**(Figs) :* இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிர்றில், பருகினால் பலன் தருமாம்.

*தண்ணீர்பழம்**(water melon ):* நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

*இளநீர் **: *இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்களாமாம்.

*வாழத்தண்டு ஜூஸ் **: *வாழத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும் குடிக்கும் தண்ணீரின் அளவு( தினமும் (2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

*டிஸ்கி 1** :* கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

*டிஸ்கி 2** :* இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.


--

At a cost of Rs 10 for the settlement of nephrolithiasisRs 10 - Settlement of nephrolithiasis in* Muski **: * I am not a medical doctor educated. I made my anuvat, palanaittanta, wrote home treatment.
Food Habits
of the day, the Kidney problems common to the majority. The pain is caused, in my experience, comparable with any kind of pain. Binny pedeleduthuvidum such a pain. Two days ago, fellow blogger "friend" of registration *, * read. From reading it, I nephrolithiasis caused problems for me at a cost of `10 that four people had settled pativun enpate this purpose.I have four years ago, when the first gas at the waist pain that I thought would be a problem, but can not afford to go on increasing the amount of pain increased. If you go to the doctor recommended to scan. I scanned the report, 5mm and 9mm-two stones in the kidney and the doctor said that it akarramutiyum through surgery. Medical cost `30,000 / - akumenrum said. This surgery is done correctly,I get asked this question, but there is no guarantee that, in your daily diet and you will depend on the amount of drinking water. Okay, that'll be the day I came home. Of course, my friend goes to the same problem, since the valaittantu, valaittantu poriyalum often came to eat, drink less water because of the way I have come.The solution to the problem and asked me to come home kukulamma, as well as free advice on a number of palaper, asking you to send money to some people. In a inaiyatalat, one, we are going to use a green vegetable +, usually a liquid, along with nephrolithiasis broken, we will be unveiled when cirunir, a fee of $ 30 - I had to pay online. Horrible pain in the $ 30 - If you give, do not deal in online panapparimarrat. He surrendered to kukulamma again, after an hour nerattetal, above $ 30 - tumor therapy, a blessed soul who published the name of the vegetable name + fluid (looks very good).French beans to the vegetable's name, the name of liquid water (my family's daily kutikkiratutan). I further treatment (the inaiyatalat and she looks like): ¼ kg French beans (all stores available) `10 - buy, seeds removed, the water boiled (kurantatu 2 hours), Mickey's fine grind drink, 10 minutes, 2 liters water (if you do not drink at the same times, leaving little time) to drink, and to drink more if possible fine. I swallowed it with the (Money to 5 pm), early morning for 3 ½ hours (albeit often drinking water, where to sleep in pain ...) when the urine was 5 small stones.From the bladder to the kidney stone through a small pipe will be kotumaiyanat to reach pain, and then velivarukiravarai from the bladder, urinary tract pack, and the urine .. But not ... The kataiyakivitum, payantuvitamal, we need to increase the amount of drinking water, a bag full of urine and urination, kattupatuttata level, then, if we cirunirkalit with high pressure, will come out. In the absence of a sep karkal, the inflowing blood can be cut, will be over in a day. There was no report on the stones next etutata sn. Since then eat it once a week, I go to the stone poyinti problem .. It's Gone ...You try to be generous, medical cost muppatayiram varaiyilu `from` iruvatayirat store, and make any thing stone. Keep drinking water daily for 3 litter vaiyilum.* After that, the pain cirunirakkal **, ** I read some of alaintapotu in inaiyatalat **: ** basil leaves ** (basil): *** This is the leaf with honey and eat it in six days, the stone vitumam accomplice. (Kalvali the After so much time in six days, so, for this we will have munneccirikkai to prevent stone formation)* Apple ** (Apple): * frequently eat uruvakatam stone.* Grape ** (Grapes): * Iti in the water, potaciyam salt, kcl tatukkumam formation. And serum albumin and sodium chloride in the malat stone piraccin be a good solution.* Matulam fruit ** (pomegranate): * The juice of the fruit vitayai, take a table spoon size, and with Sir with 2 tsp gram (favorite horse ..!!) And eat the stones tirumam problem.* FIG ** (Figs): * The fruit, boiled in water filter, followed by a month, in the morning on empty vayirr, drinking tarumam benefit.* Tannirpalam ** (water melon): * increase the amount of water in the fruit, the size atikamam potassium salt, eat more tirumam the stone problem.* Coconut **: * coconut water with a large amount of stone formation tatukkalamam kill.* Valattantu juice **: * valattantu juice, the origin of the stone-breaking stone formation (diffuse) ullatam seamlessly.How many doses of the above mentioned amount of water (every day (from 2 liters to 3 liters) kurant is sure to create the stone.* Tiski 1 **: * After all the pain caused to arjun too much of pain cenruvituvate good.* Tiski 2 **: * This was not possible for the side effects, and follow courage. The problem varatavarkalum imitate stone.


Thanks