Flash News

Friends Tamil Chat

Search This Blog

Thursday 28 February 2013

வானிலிருந்து இந்தியா - India on birds eye view

வானிலிருந்து இந்தியா

அழகிய, அரிய படங்கள்



நமது இந்தியா அழகாக இருப்பதாகவும் அதன் அழகை வெளிப்படுத்தும் வகையிலேயே தான் படங்கள் எடுத்ததாகவும் நிக்கோலஸ்(Nicolas Chorier) என்ற புகைப்பட வல்லுநர் தெரிவித்துள்ளார்.

இவர் வான்வழி படங்களை எடுப்பதில் மிகவும் திறமைவாய்ந்தவர். இவர் ஒரு நல்ல புகைப்படக் கலைஞர் என்பதற்கு இவரது படங்களே சாட்சி. பிரான்சுக்காரரான இவர் ஏரியல் போடோக்ராபி என்ற வான்வழி படங்கள் எடுப்பதில் வல்லவர். ஒருமுறை தனது நண்பர்களுடன் இந்தியா வந்தபொழுது எடுத்த படங்களே பின்வருபவை.

அழகான தாஜ்மஹால்.


கேரளா மீனவர்கள் - வலைகள் - கடற்கரையில் ஒரு காட்சி.


கர்நாடகவின் விஜயநகரா பகுதியின் படம்.

உதய்பூர் ஏரி அரண்மனை, ராஜஸ்தான்.

பண்டைய இந்திய தற்காப்பு கலை களரிப்பயட்டு (கேரளா).

ராஜஸ்தான் பாலைவனத்தில் ஒட்டகங்கள்.

கரையில் மீனவர்.

புஷ்கரிணி குளியல்.

நாட்டின் துடிப்பான இயற்கை ஒன்று.

ஆற்றின் மீது படகுகள்.


India is beautiful and its beauty is expressed in our category by taking pictures and Nicholas (Nicolas Chorier) has a photo expert.

The most frighteningly talented in taking aerial pictures. He's a good photographer to witness his films. He is good at taking pictures Ariel potokrapi pirancukkararana the air. The following images are taken once came to India with his friends.


Beautiful Taj Mahal.



Kerala fishermen - nets - a scene on the beach.



Vijayanakara part of the image of Karnataka.


Lake Palace in Udaipur, Rajasthan.


The ancient Indian martial art Kalaripayattu (Kerala).


Camels in the desert of Rajasthan.


Fisherman on the shore.


Pushkarni bath.


One of the country's vibrant nature.


The boats on the river.

Thanks