சென்னையில் வசிப்பவர்களுக்காகவும், சென்னையை சார்ந்து பயணம் செய்பவர்களின் வசதிக்காகவும் ரயில் நேரங்கள் குறித்த தகவல்கள் தகவல்களை விரிவாக விளக்கும் வகையில் சில ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள் இங்கே தரப்பட்டுள்ளது.
பின்வரும் அப்ளிகேசன்களை உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவினால் சென்னை ரயில்கள் பற்றிய அனைத்து தகவல்களும் உங்கள் விரல்நுனியில்.

சென்னை ரயில்கள்:
இதுவொரு நல்ல அப்ளிகேசன்,
ரயில் நிறுத்தங்களுக்கிடையேயான ரயில்கள் பற்றிய தகவல்களை தருகிறது. மேலும் நேரங்கள், ரயிலுக்கான எண் என அனைத்துதகவல்களையும் எளிதில் பெறலாம்.

சென்னை MRTS ரயில் நேரங்கள்:
இந்த அப்ளிகேஷனை பயன்படுத்த இன்டர்நெட் வசதியே தேவையில்லை.
ரயில் நிறுத்தங்களுக்கிடையேயான ரயில்கள் பற்றிய தகவல்களை தருகிறது. மேலும் நேரங்கள், ரயிலுக்கான எண் என அனைத்துதகவல்களையும் எளிதில் பெறலாம். இப்பொழுது சென்னையே உங்கள் கைகளில்!

சென்னை MRTS :
இந்த அப்ளிகேஷனை பயன்படுத்த இன்டர்நெட் வசதியே தேவையில்லை. ரயில் நிறுத்தங்களுக்கிடையேயான ரயில்கள் பற்றிய தகவல்களை தருகிறது. மேலும் நேரங்கள், ரயிலுக்கான எண் என அனைத்துதகவல்களையும் எளிதில் பெறலாம்.
மேலும் இந்த அப்ளிகேசனானது தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளையும் ஆதரிக்கிறது. இப்பொழுது சென்னையே உங்கள் கைகளில்!

சென்னை மாநகர ரயில் தகவல்கள்:
இதுவொரு எளிய MRTS அப்ளிகேசன். பீச், தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி என பயணிக்கும் சென்னையின் மொத்த ரயில்கள் பற்றிய தகவல்களை புட்டு புட்டு வைக்கிறது இந்த அப்ளிகேசன்.

மெட்ரோ ரயில்கள்:
இந்த அப்ளிகேசனானது ரயில் நேரங்களை தவிர, பேருந்துகள் தொடர்பான அன்மைத்தகவல்களை விளக்குகிறது. இந்த உடயோகமான அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
---- Thanks