Flash News

Friends Tamil Chat

Search This Blog

Saturday 16 March 2013

தியானம் செய்யுங்க - meditation for IT people


கம்ப்யூட்டர் வேலை மன அழுத்தத்தை தருதா? அப்ப தியானம் செய்யுங்க...

how do computer meditation

இன்றைய நவீன உலகில் மன அழுத்தத்திற்கு ஆளாகாத மனிதர்களே இல்லை எனலாம். அதிலும் மணிக் கணக்கில் கணினி முன் வேலை செய்பவர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். இந்த மன அழுத்தத்தை போக்க என்ன வழி இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தவுடன், நினைவில் வரும் முதல் யோசனை தியானம் செய்வது. ஏனெனில் மன அழுத்தத்தை குறைக்க தியானமும் ஒரு கருவியாக பயன்படுகிறது.

தியானம் மன அழுத்தத்தை எதிர்த்து போரிடுகிறது. இது தவிர, உடல் நலத்தை ஆதரிக்கிறது மற்றும் நாள்பட்ட வலிகளை தாங்குவதற்கு சக்தியைத் தருகிறது. மேலும் தியானத்தால் நல்ல தூக்கம், மகழ்ச்சி, அமைதியான மனநிலை ஏற்படுகிறது. கணிணியில் வேலை செய்யும் போது, சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டு பிடித்த விதமாக தியானம் செய்வதே கணிணி தியானம் எனப்படுகிறது. இதை செய்வதற்கான சில வழிமுறைகளைக் காண்போமா!!!

how do computer meditation

* கணிணிக்கு முன் அமர்ந்து கொண்டு ஆழமான, சுத்தமான சுவாசத்தை இழுத்து, மெதுவாக வெளியே விடவும். வேலை செய்யும் போது இவ்வாறு செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

* கணிணியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, சுவாசம் தாறுமாறாக இருப்பதாக உணர்ந்தால், உடனே வேலை செய்வதை ஒரு நிமிடம் நிறுத்தி விடவும். கண்களை மூடிக்கொண்டு மூச்சை நன்றாக மூக்கு வழியே இழுக்கவும். முதலில் நுரையீரலில் காற்றை நிரப்பிய பின், கீழே கொண்டு செல்லவும். பின் மேல் நெஞ்சுக் கூடு விரிவதையும், பின்பு நெஞ்சுக் கூட்டின் கீழ் பகுதி விரிவதையும் உணர வேண்டும். பின்பு மெதுவாக உதட்டின் வழியே சுவாசத்தை வெளியே விட வேண்டும். இவ்வாறு சில நிமிடங்கள் செய்த பின் நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். தியானத்தால் செய்யப்படும் இந்த மூச்சுப் பயிற்சி எங்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யப்படும் ஒரு எளிய பயிற்சியாகும்.

* கணிணி முன் அமர்ந்து கொண்டு இவ்வகை தியான முறைகளை எளிதாக செய்யலாம். இதற்கு மூளை பலத்தை உபயோகிக்க வேண்டும். மனத்தால் செய்யும் தியானத்தில், நீங்கள் செய்யும் வேலையையே கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது இன்று இந்த வேலையை முடித்துவிடுவேன் என்று அடிக்கடி மனதில் உறுதியோடு கூறிக் கொள்ள வேண்டும்.

இப்படி அடிக்கடி நினைக்கும் போது, மற்ற தேவையில்லாத சிந்தனைகள் மனதை விட்டு நீங்கிவிடும். மனம் வெற்றிடமாகிவிடும். அதில் வேலையைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இருக்காது. மேலும் தொடங்கிய வேலைகளை எளிதாக குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்து விடலாம்.

* அலுவலகத்தில் வேலை செய்பவர்களையும் சேர்த்துக் கொண்டு அனைவரும் ஒரே நேரத்தில், ஒரே மாதிரி, நாங்கள் இந்த வேலையை செய்து முடிப்போம் என்று மனதாலோ அல்லது வார்த்தைகளாலோ கூற வேண்டும். இவ்வாறு கூறும் போது அங்கு ஒரு அசாத்திய அமைதி நிலவும். இதனால் அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனம் ஓரளவு அமைதி அடையும்.

* கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்யும் போது, மன அழுத்தம் அதிகரித்தால் சில வார்த்தைகளை மனதிற்குள் சொல்ல, மனம் அமைதி பெரும். உதாரணத்திற்கு, வேலைக்கிடையே 'ஓம் சாந்தி, ஓம் சாந்தி' என்ற வார்த்தைகளை சிறிது நேரம் கூறலாம். பிடித்த கடவுள் அல்லது பிடித்த மகான்களின் படங்களை வேலை செய்யும் அறையில் வைத்துக் கொண்டோ அல்லது அவர்களை மனதில் நினைத்துக் கொண்டோ 'எனக்கு அமைதியும் நிம்மதியும் வேண்டும். அதற்கு உங்களது வழிகாட்டுதல் தேவை' என்று மனமுருக பிரார்த்தனை செய்யலாம். இதனால் மன அழுத்தம் குறைந்து, சில நிமிடங்களில் மனம் அமைதியடைந்து விடும்.

* 5 நிமிட தியானத்தை, 10 நிமிடமாக மாற்றலாம். இந்த தாமதம் மன அமைதியை மேலும் அதிகரிக்கும். இதனால் இறுதி கட்டத்தில் சொல்ல முடியாத இன்பத்தை அனுபவிக்கலாம். மேலும் மனம் மகிழ்ச்சி அடைவதை நன்கு உணரலாம்.

Yoga That You Can Do At Office

Yoga st office? Do not be surprised. Yoga is not just about surya namaskara or hanging upside down from the ceiling. Functional yoga is full of relaxation that can help you recharge your energy metre at work. When you are having a hell of a busy day and are totally stressed about it then you have to fall back on stress busters that will keep you going. Yoga is one such practice that can relax and rejuvenate you even before you know it.

Here are some of the relaxation techniques from the yogic sages. The practice of this kind of yoga in your office won't draw attention.

Ways To Do Yoga At Office:

1. Right Posture For Meditation: You slump back into your chair, throw your tired head back, close your eyes and think that your are meditating? Unfortunately you are not. Everything has a way and relaxing is not an exception to it. If you want to wake up fresh then don't sleep. Sit with a straight back, fold your legs into each other (you can do this on a chair or sit on the floor of your conference room) fold your hands on your lap and meditate with eyes closed. Even 5 minutes of this will calm you down.

2. Neck Stretches: Our neck takes a bad beating due to constant hours of work in front of the computer. Yoga at office can help you release the cramp in your neck muscles. Sit or stand up straight and keep your hands safely on your lap. Lower your chin towards your chest to work the back muscles. Now, bend your head right (parallel to the shoulder blade), breathe deeply a couple of times and revert to original position. Do the same for your left side.

3. Wrist Unwinding: It is your hands that is doing all the work. Especially if you have a desk job then you will be typing constantly and often by the end of the day your fingers get locked. To avoid this you can soothe your wrists and fingers using a simple relaxation technique. Hold up you hand ahead of you in 'stopping' position and then from behind, lace the fingers of your other hand with it. Push back your palms and relax. Change hands after 10 counts.

4. Release Stress, Breathe Easy: Breathing exercises are the best stress busters of all. If you get enough oxygen into your body, your mind starts releasing stress naturally. But there is a way to do breathing exercises too. Sit straight with a straight back and legs folded. Place your hands on your stomach as you breathe deeply. Breath in through your nose and breathe out with the 'O' of your lips. All you tension will be exhaled through the depth breaths you exhale.

Follow some of these yogic good health tips while doing yoga in office to refresh yourself.


---

Meditation Enhances Attention Span


Meditation is an internal state of relaxed awareness. Recent study said that daily meditation not only give a peaceful life, but also boosts attention spans.

Katherine MacLean at the University of California Davis and her co-advisor, Clifford Saron conducted a test where participants went to a Buddhist meditation retreat with B. Alan Wallace,a researcher and Buddhist scholar.

Then participants were tested on a computer to measure how well they could differentiate visual distinctions and sustain visual attention.

As the training went on participants were better of at differentiating short lines as well as attention span was improved through meditation.

"Because this task is so boring and yet is also very neutral, it"s kind of a perfect index of meditation training," says MacLean.

"You realize how challenging it is to just sit and observe something without being distracted," she added.

Discuss more about meditation in Friends Tamil Chat room

Thanks