பெண்கள் அதிகமாக விளையாடும் கேம்ஸ் - Famous facebook games for Girls
பேஸ்புக் இன்றைய இளைஞர்களிள் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக மாறி விட்டது. பேங்கில் அக்கவுண்ட் இல்லாத இளைஞர்கள் கூட இருக்கலாம் ஆனால் பேஸ்புக்கில் அக்கவுண்ட் இல்லாத இளைஞர்கள் இருக்க வாய்ப்பில்லை என்று சொல்லும் அளவுக்கு பேஸ்புக் இளைஞர்களிடையே பிரபலமாகி உள்ளது.
பேஸ்புக்கில் பல பயன்கள் உண்டு. அதில் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக விளங்குவது பேஸ்புக் கேம்ஸ். கிழே உள்ள சிலைட்சோவில் இன்றைய இளம் பெண்கள் அதிகம் விளையாடும் பேஸ்புக் கேம்ஸ் என்னாதான்னு பாக்கலாம் வாங்க.
இன்றைய இளம் பெண்கள் வீட்டில் சமைக்கிறார்களோ இல்லையோ பேஸ்புக்கில் கேம் விளையாடாமல் இருப்பதில்லை.
Share your comments here
Thanks
super blog kep it up collective infotech
ReplyDelete