Flash News

Friends Tamil Chat

Search This Blog

Friday, 27 September 2013

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு உடற்பயிற்சி - Exercise for the kids below 12

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு உடற்பயிற்சி - Exercise for the kids below 12

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு உடற்பயிற்சி

உடலுக்கு ஆரோக்கியத்தையும் புத்துணர்ச்சியையும் தருவது உடற்பயிற்சி ஒன்றுதான். உடலில் தேவையற்றக் கொழுப்பைக் கரைக்கும். உடல் தசைகளுக்கும் எலும்புகளுக்கும் வலுவைக்கூட்டி, உடலை உறுதியாக்கும் உடற்பயிற்சியைத் தினசரி மேற்கொள்வதன் மூலம், என்றும் இளமையையும், ஆரோக்கியத்தையும் தக்கவைத்துக் கொள்ளலாம்''.     

வெளிநாடுகளில் குழந்தைகளுடைய திறமைக்குத் தகுந்தவாறு விளையாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும். நம் நாட்டில் இன்னும் அத்தகைய பயிற்சிமுறைகள் வரவில்லை. ஆனாலும் பொதுவாக, தசைகள், எலும்பு, மூட்டுக்களை பலமாக்கவும், கை, கால் வலுவடையவும் பயிற்சிகளை செய்யலாம். குழந்தைகளுக்கு எளிய உடற்பயிற்சிகளை சொல்லித் தரலாம்.  

உடல் ஆரோக்கியமாக இருக்கும். மூளை நன்கு சுறுசுறுப்படையும், எப்போதும் உடல் ஃபிட்டாக இருக்கும். குழந்தைகளுக்குத் தொங்குவது என்றால் ரொம்பப் பிடிக்கும். அதிகம் உயரம் இல்லாத வீட்டின் உத்தரக் கம்பின் மேல் குழந்தையின் கைகளை வைத்து தொங்கும் பயிற்சி. 

இப்படி தினமும் ஐந்து நிமிடம் தொங்குவதால், தோள்பட்டை மற்றும் ஆம்ஸ் பகுதி நன்கு வலுவடையும். காலையில் ஸ்கிப்பிங் விளையாடச் சொல்லலாம். மனம் ஒருநிலைப்படும். வியர்வை வெளியேறி, புத்துணர்ச்சி கிடைக்கும்.   

குழந்தைகளை ஓடவிட்டு, கூடவே நாமும் ஓடலாம்.  இதனால், குழந்தைகளுக்குப் பெற்றோரின் மீதான நெருக்கம் அதிகரிக்கும்.  உடல் சோர்வு நீங்கும். நீச்சல், டென்னிஸ், கிரிக்கெட், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் பயிற்சி கொடுக்கலாம்.

இவர்களுக்கு வருங்கால விளையாட்டு வீரர்களாக வாய்ப்பு தேடிவரும்.  உயரம் குறைவாக இருந்தால், அவர்களுக்குக் கூடைப்பந்துப் பயிற்சி பலன் தரும். நன்றாக ஓடி ஆடி விளையாடினாலே, அது ஒருவகையில் பயிற்சிதான்.  

நீச்சல், ஓட்டப்பந்தயம், கால்பந்து, கிரிக்கெட் என விளையாட்டுக்களில் ஈடுபடும்  குழந்தைகள், தினமும் கட்டாயம் உடல் வலுவை மேம்படுத்த சில பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.பள்ளியைவிட்டுத் திரும்பியதும் சைக்கிள் ஓட்டலாம், ஓடிப் பிடித்து விளையாடலாம்.  

படிகளில் ஏறி இறங்கலாம். ரத்த ஓட்டம் சீராகும்.   அருகில் உள்ள பூங்காவுக்குச் சென்று அவர்களுக்குப் பிடித்த விளையாட்டை விளையாடச் சொல்லாம். எந்தப் பயிற்சியில் ஈடுபடும்போதும், பெற்றோர் பிள்ளைகளைத் தொடர்ந்து கண்காணித்தபடியே இருக்கவேண்டியது அவசியம்.
Exercise for the kids below 12
Physical fitness is to provide healthy recreation . Dissolving unwanted fat in the body . Valuvaikkutti muscles and bones of the body , stabilizes the body through exercise daily , and freshness , retain health '' .

Children according to their ability to provide sports training abroad . Such practices have not yet come to our country . But generally , muscles , bone , joint palamakkavum , hand , leg exercises can strengthen . Children can do simple exercises .

The body will be healthy . Well the brain active , will always be Fit Body . If children are very fond of hanging . Height is not much more than a child 's hands hang of house training Gump 's orders .

If this tonkuvat every five minutes , the stronger part of the shoulder and amps . Skipping can play in the morning . Orunilaippatum mind . Sweat out , get fresh .

Running children , we also otalam . Thus , the increase of parents to children . Physical fatigue you. Swimming , tennis , cricket , basketball games , such as giving the training .

They are likely to be looking for future players . If height is low , they will benefit from basketball practice . Audi vilaiyatinale running well , perhaps payircitan .

Swimming , racing , football , cricket and children to engage in sports , physical strength, to improve every day to do some exercises . Returning to school ottalam bike , run and play catch .

Irankalam climb stairs . Get better blood flow . Go to the nearest park to play their favorite game tell me. Which in practice acts , kankanittapatiye parents continue to have children is essential.
Exercise for the kids below 12
Uṭalukku ārōkkiyattaiyum puttuṇarcciyaiyum taruvatu uṭaṟpayiṟci oṉṟutāṉ. Uṭalil tēvaiyaṟṟak koḻuppaik karaikkum. Uṭal tacaikaḷukkum elumpukaḷukkum valuvaikkūṭṭi, uṭalai uṟutiyākkum uṭaṟpayiṟciyait tiṉacari mēṟkoḷvataṉ mūlam, eṉṟum iḷamaiyaiyum, ārōkkiyattaiyum takkavaittuk koḷḷalām''. Veḷināṭukaḷil kuḻantaikaḷuṭaiya tiṟamaikkut takuntavāṟu viḷaiyāṭṭup payiṟcikaḷ aḷikkappaṭum. Nam nāṭṭil iṉṉum attakaiya payiṟcimuṟaikaḷ varavillai. Āṉālum potuvāka, tacaikaḷ, elumpu, mūṭṭukkaḷai palamākkavum, kai, kāl valuvaṭaiyavum payiṟcikaḷai ceyyalām. Kuḻantaikaḷukku eḷiya uṭaṟpayiṟcikaḷai collit taralām. Uṭal ārōkkiyamāka irukkum. Mūḷai naṉku cuṟucuṟuppaṭaiyum, eppōtum uṭal ḥpiṭṭāka irukkum. Kuḻantaikaḷukkut toṅkuvatu eṉṟāl rompap piṭikkum. Atikam uyaram illāta vīṭṭiṉ uttarak kampiṉ mēl kuḻantaiyiṉ kaikaḷai vaittu toṅkum payiṟci. Ippaṭi tiṉamum aintu nimiṭam toṅkuvatāl, tōḷpaṭṭai maṟṟum āms pakuti naṉku valuvaṭaiyum. Kālaiyil skippiṅ viḷaiyāṭac collalām. Maṉam orunilaippaṭum. Viyarvai veḷiyēṟi, puttuṇarcci kiṭaikkum. Kuḻantaikaḷai ōṭaviṭṭu, kūṭavē nāmum ōṭalām. Itaṉāl, kuḻantaikaḷukkup peṟṟōriṉ mītāṉa nerukkam atikarikkum. Uṭal cōrvu nīṅkum. Nīccal, ṭeṉṉis, kirikkeṭ, kūṭaippantu pōṉṟa viḷaiyāṭṭukaḷil payiṟci koṭukkalām. Ivarkaḷukku varuṅkāla viḷaiyāṭṭu vīrarkaḷāka vāyppu tēṭivarum. Uyaram kuṟaivāka iruntāl, avarkaḷukkuk kūṭaippantup payiṟci palaṉ tarum. Naṉṟāka ōṭi āṭi viḷaiyāṭiṉālē, atu oruvakaiyil payiṟcitāṉ. Nīccal, ōṭṭappantayam, kālpantu, kirikkeṭ eṉa viḷaiyāṭṭukkaḷil īṭupaṭum kuḻantaikaḷ, tiṉamum kaṭṭāyam uṭal valuvai mēmpaṭutta cila payiṟcikaḷaic ceyya vēṇṭum.Paḷḷiyaiviṭṭut tirumpiyatum caikkiḷ ōṭṭalām, ōṭip piṭittu viḷaiyāṭalām. Paṭikaḷil ēṟi iṟaṅkalām. Ratta ōṭṭam cīrākum. Arukil uḷḷa pūṅkāvukkuc ceṉṟu avarkaḷukkup piṭitta viḷaiyāṭṭai viḷaiyāṭac collām. Entap payiṟciyil īṭupaṭumpōtum, peṟṟōr piḷḷaikaḷait toṭarntu kaṇkāṇittapaṭiyē irukkavēṇṭiyatu avaciyam.

Thanks
Share your comments : http://FriendsTamil.cbox.ws
For more health tips    : http://NanbanTamil.blogspot.com

No comments:

Post a comment